இது மெய்யான அன்பு / Idhu Meiyaana Anbu / Idhu Meiyana Anbu / Ithu Meiyana Anbu / Ithu Meiyaana Anbu
இது மெய்யான அன்பு மெய்யான பாசம்
எந்நாளும் போதும் எப்போதும் போதும்
இது மெய்யான அன்பு மெய்யான பாசம்
எந்நாளும் போதும் எப்போதும் போதும்
என்னை கவர்ந்து கொண்டீரே உங்க அன்பினாலே
என்னை இழுத்து கொண்டீரே உங்க பாசத்தினால்
என்னை கவர்ந்து கொண்டீரே உங்க அன்பினாலே
என்னை இழுத்து கொண்டீரே உங்க பாசத்தினால்
இது மெய்யான அன்பு மெய்யான பாசம்
எந்நாளும் போதும் எப்போதும் போதும்
இது மெய்யான அன்பு மெய்யான பாசம்
எந்நாளும் போதும் எப்போதும் போதும்
1
மனிதர்கள் அன்பு மாறினதே
விரும்பினோர் எல்லாம் வெறுத்தனரே
மனிதர்கள் அன்பு மாறினதே
விரும்பினோர் எல்லாம் வெறுத்தனரே
நான் உண்டு என்று அருகில் வந்தீர்
மெய்யான அன்பை உணரச் செய்தீர்
நான் உண்டு என்று அருகில் வந்தீர்
மெய்யான அன்பை உணரச் செய்தீர்
இது மெய்யான அன்பு மெய்யான பாசம்
எந்நாளும் போதும் எப்போதும் போதும்
இது மெய்யான அன்பு மெய்யான பாசம்
எந்நாளும் போதும் எப்போதும் போதும்
2
பாவத்தில் இருந்து மீட்டவரே
பாவமில்லா பரிசுத்தரே
பாவத்தில் இருந்து மீட்டவரே
பாவமில்லா பரிசுத்தரே
கல்வாரியில் அன்பை கண்டு கொண்டேன்
இரத்தத்தால் கழுவி சேர்த்து கொண்டீர்
கல்வாரியில் அன்பை கண்டு கொண்டேன்
இரத்தத்தால் கழுவி சேர்த்து கொண்டீர்
இது மெய்யான அன்பு மெய்யான பாசம்
எந்நாளும் போதும் எப்போதும் போதும்
இது மெய்யான அன்பு மெய்யான பாசம்
எந்நாளும் போதும் எப்போதும் போதும்
3
சோதனை வேளையில் சோர்ந்து போனேன்
உதவுவாரற்று நடுங்கி நின்றேன்
சோதனை வேளையில் சோர்ந்து போனேன்
உதவுவாரற்று நடுங்கி நின்றேன்
அன்பின் கரத்தால் அணைத்து கொண்டீர்
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
அன்பின் கரத்தால் அணைத்து கொண்டீர்
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
இது மெய்யான அன்பு மெய்யான பாசம்
எந்நாளும் போதும் எப்போதும் போதும்
இது மெய்யான அன்பு மெய்யான பாசம்
எந்நாளும் போதும் எப்போதும் போதும்