எழும்பிடு சபையே | Ezhumbidu Sabaiye / Elumbidu Sabaiye / Ezhumbidu Sabaye | Elumbidu Sabaye
எழும்பிடு சபையே | Ezhumbidu Sabaiye / Elumbidu Sabaiye / Ezhumbidu Sabaye | Elumbidu Sabaye / Ezumbidu Sabaiye / Elumbidu Sabaye
தேசத்தை மாற்றும் சபை இந்த
தேசத்தை மாற்றும் சபை
தேசத்தை மாற்றும் சபை இந்த
தேசத்தை மாற்றும் சபை
எழும்பிடு சபையே எழும்பிடு இந்த
தேசத்தை மாற்றிட எழும்பிடு
எழும்பிடு சபையே எழும்பிடு இந்த
தேசத்தை மாற்றிட எழும்பிடு
தேசத்தை மாற்றும் சபை இந்த
தேசத்தை மாற்றும் சபை
தேசத்தை மாற்றும் சபை இந்த
தேசத்தை மாற்றும் சபை
1
பரிசுத்தம் தேசத்தில் நிலவிட
பரிகாரி இயேசுவை கண்டிட
பரிசுத்தம் தேசத்தில் நிலவிட
பரிகாரி இயேசுவை கண்டிட
சபைகள் இயேசுவை காண்பிக்க
இந்த தேசம் இயேசுவை கண்டிட
சபைகள் இயேசுவை காண்பிக்க
இந்த தேசம் இயேசுவை கண்டிட
எழும்பிடு சபையே எழும்பிடு இந்த
தேசத்தை மாற்றிட எழும்பிடு
எழும்பிடு சபையே எழும்பிடு இந்த
தேசத்தை மாற்றிட எழும்பிடு
தேசத்தை மாற்றும் சபை இந்த
தேசத்தை மாற்றும் சபை
தேசத்தை மாற்றும் சபை இந்த
தேசத்தை மாற்றும் சபை
2
பழையவை எல்லாம் ஒழிந்திட
உனக்குள் புதிய காரியம் நடந்திட
பழையவை எல்லாம் ஒழிந்திட
உனக்குள் புதிய காரியம் நடந்திட
தரிசனம் உனக்குள் பிறந்திட
இந்த தேசத்தில் மாறுதல் கண்டிட
தரிசனம் உனக்குள் பிறந்திட
இந்த தேசத்தில் மாறுதல் கண்டிட
எழும்பிடு சபையே எழும்பிடு இந்த
தேசத்தை மாற்றிட எழும்பிடு
எழும்பிடு சபையே எழும்பிடு இந்த
தேசத்தை மாற்றிட எழும்பிடு
தேசத்தை மாற்றும் சபை இந்த
தேசத்தை மாற்றும் சபை
தேசத்தை மாற்றும் சபை இந்த
தேசத்தை மாற்றும் சபை
எழும்பிடு சபையே எழும்பிடு இந்த
தேசத்தை மாற்றிட எழும்பிடு
எழும்பிடு சபையே எழும்பிடு இந்த
தேசத்தை மாற்றிட எழும்பிடு
எழும்பிடு சபையே எழும்பிடு இந்த
தேசத்தை மாற்றிட எழும்பிடு
எழும்பிடு சபையே எழும்பிடு இந்த
தேசத்தை மாற்றிட எழும்பிடு
எழும்பிடு சபையே | Ezhumbidu Sabaiye / Elumbidu Sabaiye / Ezhumbidu Sabaye | Elumbidu Sabaye / Ezumbidu Sabaiye / Elumbidu Sabaye | John Avon, Samuel | Jerushan Amos