இயேசுவே ரட்சகர் மீட்பராய் வந்தவர் / Eyesuve Ratchagar Meetparaai Vandhavar / Yesuve Ratchagar Meetparaai Vandhavar
இயேசுவே ரட்சகர் மீட்பராய் வந்தவர் / Eyesuve Ratchagar Meetparaai Vandhavar / Yesuve Ratchagar Meetparaai Vandhavar / Eyesuve Ratchagar Meetparai Vandhavar / Yesuve Ratchagar Meetparai Vandhavar
இயேசுவே ரட்சகர் மீட்பராய் வந்தவர்
ரட்சிப்பை அளித்தவர் என் உள்ளத்தின் தலைவரே
இயேசுவே ரட்சகர்
1
சாத்தானை ஜெயித்தவர் நமக்காய் மரித்தவர்
சாத்தானை ஜெயித்தவர் நமக்காய் மரித்தவர்
மூன்றாம் நாள் எழுந்தாரே அவர் இன்றும் ஜீவிக்கிறார்
இயேசுவே ரட்சகர் மீட்பராய் வந்தவர்
இரட்சிப்பை அளித்தவர் என் உள்ளத்தின் தலைவரே
இயேசுவே ரட்சகர்
2
துதித்தலே இன்பமும் ஏற்றதாய் இருக்குமே
துதித்தலே இன்பமும் ஏற்றதாய் இருக்குமே
பாவத்தை மன்னித்தரே நம் தேவனைத் துதிப்போமே
இயேசுவே ரட்சகர் மீட்பராய் வந்தவர்
இரட்சிப்பை அளித்தவர் என் உள்ளத்தின் தலைவரே
இயேசுவே ரட்சகர்
3
திரித்துவ தேவனை தினம் பாடி துதிப்பாயே
திரித்துவ தேவனை தினம் பாடி துதிப்பாயே
பரமனின் தயவினை தினம் பெற்று மகிழுவாய்
இயேசுவே ரட்சகர் மீட்பராய் வந்தவர்
இரட்சிப்பை அளித்தவர் என் உள்ளத்தின் தலைவரே
இயேசுவே ரட்சகர்