என்னை உம் கைகளில் படைக்கிறேன் / Ennai Um Kaigalil Padaikiren / Ennai Um Kaigalil Padaikiren
என்னை உம் கைகளில் படைக்கிறேன்
பயன்படுத்தும் இயேசய்யா
இனி நான் அல்ல கிறிஸ்துவே
ஆளுகை செய்திடுமே
இனி நான் அல்ல கிறிஸ்துவே
ஆளுகை செய்திடுமே
உம் சத்தம் கேட்கனும்
உம் சித்தம் செய்யனும்
உதவிடுமே இயேசய்யா
உம் நாமம் உயர்த்தனும்
உம்மையே துதிக்கனும்
உதவிடுமே இயேசய்யா
என்னை உம் கைகளில் படைக்கிறேன்
பயன்படுத்தும் இயேசய்யா
இனி நான் அல்ல கிறிஸ்துவே
ஆளுகை செய்திடுமே
1
மனம் மாறனும் குணம் மாறனும்
உதவிடுமே இயேசய்யா
நீர் பெறுகனும் நான் சிறுகனும்
உதவிடுமே இயேசய்யா
மனம் மாறனும் குணம் மாறனும்
உதவிடுமே இயேசய்யா
நீர் பெறுகனும் நான் சிறுகனும்
உதவிடுமே இயேசய்யா
உம் சத்தம் கேட்கனும்
உம் சித்தம் செய்யனும்
உதவிடுமே இயேசய்யா
உம் நாமம் உயர்த்தனும்
உம்மையே துதிக்கனும்
உதவிடுமே இயேசய்யா
என்னை உம் கைகளில் படைக்கிறேன்
பயன்படுத்தும் இயேசய்யா
இனி நான் அல்ல கிறிஸ்துவே
ஆளுகை செய்திடுமே
2
சிலுவை சுமக்கனும் என் சுயம் மடியனும்
உதவிடுமே இயேசய்யா
உம்மை அறியனும் இன்னும் அறியனும்
உதவிடுமே இயேசய்யா
சிலுவை சுமக்கனும் என் சுயம் மடியனும்
உதவிடுமே இயேசய்யா
உம்மை அறியனும் இன்னும் அறியனும்
உதவிடுமே இயேசய்யா
உம் சத்தம் கேட்கனும்
உம் சித்தம் செய்யனும்
உதவிடுமே இயேசய்யா
உம் நாமம் உயர்த்தனும்
உம்மையே துதிக்கனும்
உதவிடுமே இயேசய்யா
என்னை உம் கைகளில் படைக்கிறேன்
பயன்படுத்தும் இயேசய்யா
இனி நான் அல்ல கிறிஸ்துவே
ஆளுகை செய்திடுமே
என்னை உம் கைகளில் படைக்கிறேன் / Ennai Um Kaigalil Padaikiren / Ennai Um Kaigalil Padaikiren | Emmanuel Selvaraj
