என்னை பத்தி இல்லையே | Ennai Pathi Illaiye / Ennai Paththi Illaiye
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டதே
காண்பதும் காணாததும் அவரின் உடைமையே
அவரைக்கொண்டும் அவருக்கென்றும்
உலகம் அனைத்துமே
அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
1
அழைச்சது முன் குறிச்சது
எந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது
அழைச்சது முன் குறிச்சது
எந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது
மன்னிச்சது என்னை மீட்டது
அவர் மகிமையில் கொண்டு சேர்த்தது
மன்னிச்சது என்னை மீட்டது
அவர் மகிமையில் கொண்டு சேர்த்தது
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
2
பொறுமையா என்னை வளர்த்தது
ஒரு தீமை தொடாம தடுத்தது
பொறுமையா என்னை வளர்த்தது
ஒரு தீமை தொடாம தடுத்தது
சோதனையில் மிக வேதனையில்
அவர் ஆறுதலை தினம் கொடுத்தது
சோதனையில் மிக வேதனையில்
அவர் ஆறுதலை தினம் கொடுத்தது
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
3
பத்திரமாய் பகலில் கொண்டு சென்று
சுக நித்திரையை இரவில் கொண்டு வந்து
பத்திரமாய் பகலில் கொண்டு சென்று
சுக நித்திரையை இரவில் கொண்டு வந்து
உயிர் தந்து உடுத்த உடை தந்து
என் ஜெபத்திற்கு நல்ல விடை தந்து
உயிர் தந்து உடுத்த உடை தந்து
என் ஜெபத்திற்கு நல்ல விடை தந்து
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே
என்னை பத்தி இல்லையே | Ennai Pathi Illaiye / Ennai Paththi Illaiye | Ravi Bharath | Rufus Ravi | Ravi Bharath
