என்னை காத்திடுபவரே / Ennai Kaththidubavare / Ennai Kathidubavare / Ennai Kaththidubavarae / Ennai Kathidubavarae
இனி நஷ்டங்கள்
எல்லாம் லாபமாகும்
இனி துக்கங்கள்
சந்தோஷமாகும்
இனி நஷ்டங்கள்
எல்லாம் லாபமாகும்
இனி துக்கங்கள்
சந்தோஷமாகும்
என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே
என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே
1
இருதயம் நொருங்குண்டதே
மனசு தளர்ந்து போனதே
இருதயம் நொருங்குண்டதே
மனசு தளர்ந்து போனதே
எந்தன் கஷ்டத்தின் மத்தியில்
எந்தன் ஆறுதல் இயேசுவே
எந்தன் கஷ்டத்தின் மத்தியில்
எந்தன் ஆறுதல் இயேசுவே
என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே
என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே
2
செல்வங்கள் ஒழிந்து போனாலும்
எல்லாமே நஷ்டம் ஆனாலும்
செல்வங்கள் ஒழிந்து போனாலும்
எல்லாமே நஷ்டம் ஆனாலும்
எந்தன் குறைவுகள் நிறைவாக்குவார்
எந்தன் இயேசு என்னோடுண்டு
எந்தன் குறைவுகள் நிறைவாக்குவார்
எந்தன் இயேசு என்னோடுண்டு
என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே
என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே
இனி நஷ்டங்கள்
எல்லாம் லாபமாகும்
இனி துக்கங்கள்
சந்தோஷமாகும்
இனி நஷ்டங்கள்
எல்லாம் லாபமாகும்
இனி துக்கங்கள்
சந்தோஷமாகும்
என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே
என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே
