என்னை பிரம்மிக்க / நான் உமக்கு என்றும் செல்லப்பிள்ளை | Ennai Brammikka / Naan Umakku Endrum Chellappillai
என்னை பிரம்மிக்க தக்கவனாய் உண்டாக்கினீர்
என் சிறுவயது தொடங்கி என்னை ஆதறிக்கின்றீர்
என்னை பிரம்மிக்க தக்கவளாய் உண்டாக்கினீர்

நான் உமக்கு என்றும் செல்லப்பிள்ளை உம்
மார்பிலே நான் என்றும் சாய்ந்திருப்பேன்

1
ஜலப்பிரவாகம் என்னை என்றும் சூலாதிருக்க
ஒரு நிழல்ப்போல என்னை என்றும் சுற்றி வருகின்றீர்

கண்ணிமைகள் நனைந்திடாமல் பாதுகாக்கின்றீர்

உம் சமூகத்தில் என்னை நித்தம் வைத்து மகிழச்செய்கின்றீர்

உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் தலைமுறையாய்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நித்தியமாய்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் தலைமுறையாய்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நித்தியமாய்
என்னை பிரம்மிக்க தக்கவனாய் உண்டாக்கினீர்
என் சிறுவயது தொடங்கி என்னை ஆதறிக்கின்றீர்
என்னை பிரம்மிக்க தக்கவளாய் உண்டாக்கினீர்
என் சிறுவயது தொடங்கி என்னை ஆதறிக்கின்றீர்
2
ஆமானின் தந்திரங்கள் சேதப்படுத்தாமல்
ஒரு மேகஸ்தம்பமாய் என்னோடு கூட வருகின்றீர்

பனைமரம்போல உயர்த்தி வைத்து அழகு பார்க்கின்றீர்

உமக்காக என்றும் வாழ கிருபை செய்கின்றீர்
உமக்காக என்றும் வாழ கிருபை செய்கின்றீர்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் தலைமுறையாய்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நித்தியமாய்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் தலைமுறையாய்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நித்தியமாய்
என்னை பிரம்மிக்க தக்கவனாய் உண்டாக்கினீர்
என் சிறுவயது தொடங்கி என்னை ஆதறிக்கின்றீர்
என்னை பிரம்மிக்க தக்கவளாய் உண்டாக்கினீர்
என் சிறுவயது தொடங்கி என்னை ஆதறிக்கின்றீர்
நான் உமக்கு என்றும் செல்லப்பிள்ளை உம்
மார்பிலே நான் என்றும் சாய்ந்திருப்பேன்
நான் உமக்கு என்றும் செல்லப்பிள்ளை உம்
மார்பிலே நான் என்றும் சாய்ந்திருப்பேன்
என்னை பிரம்மிக்க தக்கவனாய் உண்டாக்கினீர்
என் சிறுவயது தொடங்கி என்னை ஆதறிக்கின்றீர்
என்னை பிரம்மிக்க தக்கவளாய் உண்டாக்கினீர்
என் சிறுவயது தொடங்கி என்னை ஆதறிக்கின்றீர்
என் சிறுவயது தொடங்கி என்னை ஆதறிக்கின்றீர்
என் சிறுவயது தொடங்கி என்னை ஆதறிக்கின்றீர்
என்னை பிரம்மிக்க / நான் உமக்கு என்றும் செல்லப்பிள்ளை | Ennai Brammikka / Naan Umakku Endrum Chellappillai | Tefy Joe | Richard Paul Isaac | Visuvasam Joe / Living Revival Church, Tharamani, Chennai, Tamil Nadu, India