என்னை பெலப்படுத்தும் / Ennai Belappaduththum / Ennai Belappaduthum / Ennai Belapaduththum / Ennai Belapaduthum
1
என்னை பெலப்படுத்தும்
உம்மை கனப்படுத்த
என்னை திடப்படுத்தும்
நீதிமானாய் வாழ
என்னை பெலப்படுத்தும்
உம்மை கணப்படுத்த
என்னை திடப்படுத்தும்
நீதிமானாய் வாழ
பெலவானாய் மாற்றுவார்
இனி பெலவீனம் இல்லையே
ஓடுவேன் மானை போல
விழுந்தாலும் எழும்புவேன்
என் இயேசு கை தூக்குவார்
பறப்பேன் கழுகை போல
பெலவானாய் மாற்றுவார்
இனி பெலவீனம் இல்லையே
ஓடுவேன் மானை போல
விழுந்தாலும் எழும்புவேன்
என் இயேசு கை தூக்குவார்
பறப்பேன் கழுகை போல
2
என்னை பயன்படுத்தும்
உம்மை கனப்படுத்த
என்னை உருவாக்கும்
உமக்காக வாழ
என்னை பயன்படுத்தும்
உம்மை கனப்படுத்த
என்னை உருவாக்கும்
உமக்காக வாழ
குயவன் நீர் இருக்கையில்
குறை ஒன்றும் இல்லையே
ஓடுவேன் மானை போல
உடைந்தாலும் எழும்புவேன்
என் இயேசு உருவாக்குவார்
உயர்வேன் கழுகை போல
குயவன் நீர் இருக்கையில்
குறை ஒன்றும் இல்லையே
ஓடுவேன் மானை போல
உடைந்தாலும் எழும்புவேன்
என் இயேசு உருவாக்குவார்
உயர்வேன் கழுகை போல
என்னை பெலப்படுத்தும் / Ennai Belappaduththum / Ennai Belappaduthum / Ennai Belapaduththum / Ennai Belapaduthum | Vijin Vincent
