என்ன செய்வேன் நல்இயேசுவே | Enna Seiven Nal Yesuve
கிருபை மிகுந்து என்னை நினைத்திர்
சிலுவை சுமந்து என் பாவம் தீர்த்தீர்
மகிமை துறந்து சாபம் நிக்கினிர்
விழுந்திடாது தூக்கி எடுத்திர்
என்ன செய்வேன் நல்இயேசுவே
உம் கிருபைக்காய் என்ன செய்வேன்
என்ன செய்வேன் நல்இயேசுவே
உம் கிருபைக்காய் என்ன செய்வேன்
ஆவி ஆத்மா சரீரம் படைகின்றேன்
ஆவி ஆத்மா சரீரம் படைகின்றேன்
1
கடாவின அங்கம் தீயைப்போல் எரிய
விடும் மூச்சிக்கூட வேதனையைக் கூட்ட
கொடிய காயங்கள் கொரமாய் பட்சித்தும்
விடாமல் என்னை இரட்சித்தீரே
என்ன செய்வேன் நல்இயேசுவே
உம் கிருபைக்காய் என்ன செய்வேன்
என்ன செய்வேன் நல்இயேசுவே
உம் கிருபைக்காய் என்ன செய்வேன்
ஆவி ஆத்மா சரீரம் படைகின்றேன்
ஆவி ஆத்மா சரீரம் படைகின்றேன்
2
அருகதையற்ற எந்தன் மேலும்
கிருபை காட்டி தெரிந்தேடுதிர்
அருமை மகனாய் என்னை அணைத்து
கிறிஸ்தென்னும் கொடியில் இணைத்திட்டீர்
என்ன செய்வேன் நல்இயேசுவே
உம் கிருபைக்காய் என்ன செய்வேன்
என்ன செய்வேன் நல்இயேசுவே
உம் கிருபைக்காய் என்ன செய்வேன்
ஆவி ஆத்மா சரீரம் படைகின்றேன்
ஆவி ஆத்மா சரீரம் படைகின்றேன்
என்ன செய்வேன் நல்இயேசுவே | Enna Seiven Nal Yesuve | Joel Sangeethraj, U, Me & Him | Joel Thomasraj  | Antony Leela Sekar
