எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா / Endhan Ullam Thangum Yesu Naayagaa / Enthan Ullam Thangum Yesu Nayaga

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா / Endhan Ullam Thangum Yesu Naayagaa / Enthan Ullam Thangum Yesu Nayaga

1
எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா

2
மாம்சக்கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா

3
திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா

4
என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
இனி நான் அல்ல நீரே இயேசு நாயகா

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா / Endhan Ullam Thangum Yesu Naayagaa / Enthan Ullam Thangum Yesu Nayaga | N. Emil Jebasingh | S. G. Mangalamurthy | N. Emil Jebasingh

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா / Endhan Ullam Thangum Yesu Naayagaa / Enthan Ullam Thangum Yesu Nayaga | | N. Emil Jebasingh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!