எந்த சூழ்நிலையானாலும் / Endha Soolnilaiyilum / Endha Sulnilaiyilum / Entha Soolnilaiyilum / Entha Sulnilaiyilum
எந்த சூழ்நிலையானாலும்
நான் நம்புவேன் என் இயேசுவை
எந்த சூழ்நிலையானாலும்
நான் நம்புவேன் என் இயேசுவை 
கடும் காற்று அடித்திட்டாலும்
காரிருள் சூழ்ந்திட்டாலும்
கடும் காற்று அடித்திட்டாலும்
காரிருள் சூழ்ந்திட்டாலும் 
கலங்காமல் திகையாமல்
காலமெல்லாம் ஆராதிப்பேன்
கலங்காமல் திகையாமல்
காலமெல்லாம் ஆராதிப்பேன் 
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் 
1
மனுஷர் தலைமேல் ஏறினாலும்
நம்புவேன் என் மீட்பரை
அக்கினி அனல் என்னை தாக்கினாலும்
எரியாமல் ஆராதிப்பேன்
மனுஷர் தலைமேல் ஏறினாலும்
நம்புவேன் என் மீட்பரை
அக்கினி அனல் என்னை தாக்கினாலும்
எரியாமல் ஆராதிப்பேன்
இதுவரை காத்தீர் என்னோடு இருந்தீர்
உம்மையே உம்மையே ஆராதிப்பேன்
இதுவரை காத்தீர் என்னோடு இருந்தீர்
உம்மையே உம்மையே ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் 
2
நேசித்த நேசம் கைவிட்டாலும்
நம்புவேன் என் நேசரை
காயங்களால் என்னை கலைத்திட்டாலும்
கன்மலையை நம்புவேன் 
நேசித்த நேசம் கைவிட்டாலும்
நம்புவேன் என் நேசரை
காயங்களால் என்னை கலைத்திட்டாலும்
கன்மலையை நம்புவேன் 
இதுவரை காத்தீர் என்னோடு இருந்தீர்
உம்மையே உம்மையே ஆராதிப்பேன்
இதுவரை காத்தீர் என்னோடு இருந்தீர்
உம்மையே உம்மையே ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் 
நேசிப்பேன் உம்மை நேசிப்பேன் நேசரே
நேசிப்பேன் உம்மை நேசிப்பேன் 
சேவிப்பேன் உம்மை சேவிப்பேன் தகப்பனே
சேவிப்பேன் உம்மை சேவிப்பேன்
