என் இயேசுவே நீர் போதுமே / En Yesuve Neer Podhume / En Yesuve Neer Pothume / En Eyesuve Neer Podhume / En Eyesuve Neer Pothume / En Yesuvae Neer Podhume / En Yesuvae Neer Pothume / En Eyesuvae Neer Podhume / En Eyesuvae Neer Pothume
1
காத்திருந்து பெலனைடைந்து
கழுகைப்போல எழும்புவேன்
காத்திருந்து பெலனைடைந்து
கழுகைப்போல எழும்புவேன்
என் இயேசுவே நீர் போதுமே
என் இயேசுவே நீர் போதுமே
என் இயேசுவே நீர் போதுமே
இயேசுவே நீர் போதுமே
2
வனாந்திர பாதையில்
என் நீரூற்றாய் நீர் இருப்பீர்
வனாந்திர பாதையில்
என் நீரூற்றாய் நீர் இருப்பீர்
என் இயேசுவே நீர் போதுமே
என் இயேசுவே நீர் போதுமே
என் இயேசுவே நீர் போதுமே
இயேசுவே நீர் போதுமே
2
நீரே என்றும் நிரந்தரம்
நீரே எந்தன் சுதந்தரம்
நீரே என்றும் நிரந்தரம்
நீரே எந்தன் சுதந்தரம்
இயேசுவே நீர் போதுமே
இயேசுவே நீர் போதுமே
என் இயேசுவே நீர் போதுமே / En Yesuve Neer Podhume / En Yesuve Neer Pothume / En Eyesuve Neer Podhume / En Eyesuve Neer Pothume / En Yesuvae Neer Podhume / En Yesuvae Neer Pothume / En Eyesuvae Neer Podhume / En Eyesuvae Neer Pothume | Paul Priyesh Vijayakumar