என் முன்னே மேய்ப்பர் போகிறார் / En Munne Meippar Pogiraar / En Munne Meippar Pogirar / En Munne Meipar Pogiraar / En Munne Meipar Pogirar

என் முன்னே மேய்ப்பர் போகிறார் / En Munne Meippar Pogiraar / En Munne Meippar Pogirar / En Munne Meipar Pogiraar / En Munne Meipar Pogirar

1   
என் முன்னே மேய்ப்பர் போகிறார்
நல்மேய்ப்பராகக் காக்கிறார்
ஓர்காலும் என்னைக் கைவிடார்
நேர் பாதை காட்டிப் போகிறார்

முன் செல்கின்றார் முன் செல்கின்றார்
என் முன்னே சென்றுபோகிறார்
நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்
அன்போடு பின்சென்றேகுவேன்

2   
கார் மேகம் வந்து மூடினும்
சீர் ஜோதி தோன்றி வீசினும்
என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்
என்றைக்கும் முன்னே போகிறார்

முன் செல்கின்றார் முன் செல்கின்றார்
என் முன்னே சென்றுபோகிறார்
நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்
அன்போடு பின்சென்றேகுவேன்

3   
மெய்ப் பாதைகாட்டி பின்செல்வேன்
தெய்வீக கையால் தாங்குமேன்
எவ்விக்கினம் வந்தாலும் நீர்
இவ்வேழை முன்னே போகிறீர்

முன் செல்கின்றார் முன் செல்கின்றார்
என் முன்னே சென்றுபோகிறார்
நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்
அன்போடு பின்சென்றேகுவேன்

4   
ஒப்பற்ற உம் காருணியத்தால்
இப்பூமி பாடு தீருங்கால்
நீர் சாவை வெல்லச் செய்குவீர்
பேரின்பம் காட்டி முன்செல்வீர்

முன் செல்கின்றார் முன் செல்கின்றார்
என் முன்னே சென்றுபோகிறார்
நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்
அன்போடு பின்சென்றேகுவேன்

என் முன்னே மேய்ப்பர் போகிறார் / En Munne Meippar Pogiraar / En Munne Meippar Pogirar / En Munne Meipar Pogiraar / En Munne Meipar Pogirar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!