என் கண்ணீருக்கும் கணக்கு உண்டு / En Kanneerukkum Kanakku Undu
என் கண்ணீருக்கும் கணக்கு உண்டு
கர்த்தா உம் துருத்தியிலே
என் கவலைக்கெல்லாம் மருந்து உண்டு
கர்த்தா உம் வேதத்திலே
என் கவலைக்கெல்லாம் மருந்து உண்டு
கர்த்தா உம் வேதத்திலே
1
காலமெல்லாம் காத்திருப்பேன்
கர்த்தா உம் பாதத்திலே
காலமெல்லாம் காத்திருப்பேன்
கர்த்தா உம் பாதத்திலே
நான் கடைசி வரை நிலைத்திருப்பேன்
கர்த்தா உம் சமூகத்திலே
நான் கடைசி வரை நிலைத்திருப்பேன்
கர்த்தா உம் சமூகத்திலே
என் கண்ணீருக்கும் கணக்கு உண்டு
கர்த்தா உம் துருத்தியிலே
என் கவலைக்கெல்லாம் மருந்து உண்டு
கர்த்தா உம் வேதத்திலே
என் கவலைக்கெல்லாம் மருந்து உண்டு
கர்த்தா உம் வேதத்திலே
2
என் வியாதிக்கெல்லாம் சுகம் உண்டு
கர்த்தா உம் காயத்தாலே
என் வியாதிக்கெல்லாம் சுகம் உண்டு
கர்த்தா உம் காயத்தாலே
என் வேதனைக்கும் முடிவு உண்டு
கர்த்தா உம் வார்த்தையிலே
என் வேதனைக்கும் முடிவு உண்டு
கர்த்தா உம் வார்த்தையிலே
என் கண்ணீருக்கும் கணக்கு உண்டு
கர்த்தா உம் துருத்தியிலே
என் கவலைக்கெல்லாம் மருந்து உண்டு
கர்த்தா உம் வேதத்திலே
என் கவலைக்கெல்லாம் மருந்து உண்டு
கர்த்தா உம் வேதத்திலே
3
என் ஜெபத்தை எல்லாம் கேட்டிடுவீர்
கர்த்தா உம் செவிகளிலே
என் ஜெபத்தை எல்லாம் கேட்டிடுவீர்
கர்த்தா உம் செவிகளிலே
என் செயல்களெல்லாம் ஆசீர்வதிப்பீர்
கர்த்தா உம் கரங்களாலே
என் செயல்களெல்லாம் ஆசீர்வதிப்பீர்
கர்த்தா உம் கரங்களாலே
என் கண்ணீருக்கும் கணக்கு உண்டு
கர்த்தா உம் துருத்தியிலே
என் கவலைக்கெல்லாம் மருந்து உண்டு
கர்த்தா உம் வேதத்திலே
என் கவலைக்கெல்லாம் மருந்து உண்டு
கர்த்தா உம் வேதத்திலே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா