என் தேசமே | En Desame / En Desamae
தேசமெல்லாம் அழியுதே
பாவத்தில் அழியுதே
சீர்கெட்டு போகுதே
சீரழிந்து போனதே
தேசமெல்லாம் அழியுதே
பாவத்தில் அழியுதே
சீர்கெட்டு போகுதே
சீரழிந்து போனதே
திறப்பிலே நிற்க யாருமில்ல
மன்றாட ஒருவரில்ல
திறப்பிலே நிற்க யாருமில்ல
மன்றாட ஒருவரில்ல
தேசமெல்லாம் அழியுதே
பாவத்தில் அழியுதே
சீர்கெட்டு போகுதே
சீரழிந்து போனதே
1
பட்டிதொட்டி கிராமமெல்லாம்
இயேசுவை அறியனும்
பட்டணம் தேசமெல்லாம்
இயேசுவை அறியனும்
திறப்பிலே நிற்க யாருமில்ல
மன்றாட ஒருவரில்ல
திறப்பிலே நிற்க யாருமில்ல
மன்றாட ஒருவரில்ல
தேசமெல்லாம் அழியுதே
பாவத்தில் அழியுதே
சீர்கெட்டு போகுதே
சீரழிந்து போனதே
2
கண்கள் திறக்கணும்
இதயம் உணரணும்
கர்த்தர் தெய்வம் என்று
ஜனங்கள் உணரணும்
கண்கள் திறக்கணும்
இதயம் உணரணும்
கர்த்தர் தெய்வம் என்று
ஜனங்கள் உணரணும்
திறப்பிலே நிற்க யாருமில்ல
மன்றாட ஒருவரில்ல
திறப்பிலே நிற்க யாருமில்ல
மன்றாட ஒருவரில்ல
தேசமெல்லாம் அழியுதே
பாவத்தில் அழியுதே
சீர்கெட்டு போகுதே
சீரழிந்து போனதே
3
வாழுகின்ற ஒரு வாழ்க்கை
இயேசுவுக்காய் வாழணும்
வாழ்நாள் முழுவதும்
அவருக்காய் ஓடணும்
வாழுகின்ற ஒரு வாழ்க்கை
இயேசுவுக்காய் வாழணும்
வாழ்நாள் முழுவதும்
அவருக்காய் ஓடணும்
திறப்பில் நிற்க நானிருக்கேன்
நம்புங்கப்பா என்ன நம்புங்கப்பா
திறப்பில் நிற்க நானிருக்கேன்
நம்புங்கப்பா என்ன நம்புங்கப்பா
தேசமெல்லாம் அழியுதே
பாவத்தில் அழியுதே
சீர்கெட்டு போகுதே
சீரழிந்து போனதே
என் தேசமே | En Desame / En Desamae | John Durai | Mark Freddy | John Durai
