எல்ஷடாய் | El Shaddai
வாசம் செய்பவரே
துணையாளரே
வாசம் செய்பவரே
துணையாளரே
உறைவிடமே புகலிடமே
மீட்டவரே ஆள்பவரே
தகப்பன் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தரே
தகப்பன் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தரே
எல்ஷடாய் நீர்தானையா
உமக்கே ஆராதனை
ஏலோயிம் நீர் தானையா
உம்மையே ஆராதிப்பேன்
1
மறவாமல் நினைப்பவரே
மார்போடு அணைப்பவரே
மறவாமல் நினைப்பவரே
மார்போடு அணைப்பவரே
உம் கரம் நீட்டி மீட்டெடுத்து
தோள் மேல் சுமப்பவரே
உம் கரம் நீட்டி மீட்டெடுத்து
தோள் மேல் சுமப்பவரே
எல்ஷடாய் நீர்தானையா
உமக்கே ஆராதனை
ஏலோயிம் நீர் தானையா
உம்மையே ஆராதிப்பேன்
2
அன்பு கூர்ந்தவரே என்னில் உம்
இரத்தத்தால் கழுவினீரே என்னில்
அன்பு கூர்ந்தவரே உம்
இரத்தத்தால் கழுவினீரே
பாவங்களற பரிசுத்தமாக்கி
ராஜாவாய் மாற்றினீரே
பாவங்களற பரிசுத்தமாக்கி
ஆசாரியனாக்கினீரே
எல்ஷடாய் நீர்தானையா
உமக்கே ஆராதனை
ஏலோயிம் நீர் தானையா
உம்மையே ஆராதிப்பேன்
3
நோய்களை சுமந்தவரே
பரிகாரியே
நோய்களை சுமந்தவரே
பரிகாரியே
உம் சரீரத்தால் சிலுவை சுமந்து
தழும்புகளால் குணமாக்கினீர்
உம் சரீரத்தால் சிலுவை சுமந்து
தழும்புகளால் குணமாக்கினீர்
எல்ஷடாய் நீர்தானையா
உமக்கே ஆராதனை
ஏலோயிம் நீர் தானையா
உம்மையே ஆராதிப்பேன்
எல்ஷடாய் நீர்தானையா
உமக்கே ஆராதனை
ஏலோயிம் நீர் தானையா
உம்மையே ஆராதிப்பேன்
எல்ஷடாய் | El Shaddai | Henley Samuel | Giftson Durai | Henley Samuel