தேவன் எனது / தேவன் நமது / Devan Enadhu / Devan Enmathu Devan Namadhu / Devan Namathu
தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்
தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்
1
பூமி நிலை மாறி மலைகள் நடுங்கினாலும்
பூமி நிலை மாறி மலைகள் நடுங்கினாலும்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்
தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்
தேவன் எனது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்
2.
யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்
யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்
ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்
ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்
தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்
தேவன் எனது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்
3
அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிவோம்
உயர்ந்தவர் பெரியவர் உலகை ஆள்பவர்

4
சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்

தேவன் எனது / தேவன் நமது / Devan Enadhu / Devan Enmathu Devan Namadhu / Devan Namathu | S. J. Berchmans
தேவன் எனது / தேவன் நமது / Devan Enadhu / Devan Enmathu Devan Namadhu / Devan Namathu | Gabriel Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India | S. J. Berchmans
தேவன் எனது / தேவன் நமது / Devan Enadhu / Devan Enmathu Devan Namadhu / Devan Namathu | Joel Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India | S. J. Berchmans