தேவாவியானவரால் / Devaaviyaanavaraal / Devaviyanavaral

தேவாவியானவரால் / Devaaviyaanavaraal / Devaviyanavaral

தேவாவியானவரால் நடத்தப்படுகிறவன்
தேவாவியானவரால் நடத்தப்படுகிறவன்
தேவனைப் போலவே எழும்பி பிரகாசிப்பான்
தேவனைப் போலவே எழும்பி பிரகாசிப்பான்

தேவாவியானவரால்

1
தேவனால் அனுப்பபட்டவன்
தேவ வார்த்தைகள் பேசுவான்
தேவனால் அனுப்பபட்டவன்
தேவ வார்த்தைகள் பேசுவான்

தமது அளவில்லா ஆவியை
அவர் அவனுக்கு கொடுத்திடுவார்
தமது அளவில்லா ஆவியை
அவர் அவனுக்கு கொடுத்திடுவார்

தேவாவியானவரால்

2
தேவனால் அனுப்பப்பட்ட
தேவ மனுஷன் ஒருவன் இருந்தான்
தேவனால் அனுப்பப்பட்ட
தேவ மனுஷன் ஒருவன் இருந்தான்

தன்னால் எல்லாரும் விசுவாசிக்க
தன்னை சாட்சியாக்க வந்தான்
தன்னால் எல்லாரும் விசுவாசிக்க
தன்னை சாட்சியாக்க வந்தான்

தேவாவியானவரால்

3
தேவனால் பிறந்தவன்
தேவ ஆவியில் நிறைந்தவன்
தேவனால் பிறந்தவன்
தேவ ஆவியில் நிறைந்தவன்

தேவாவியானவர்
அவனை அனுதினம் நடத்திடுவார்
தேவாவியானவர்
அவனை அனுதினம் நடத்திடுவார்

தேவாவியானவரால் நடத்தப்படுகிறவன்
தேவாவியானவரால் நடத்தப்படுகிறவன்
தேவனைப் போலவே எழும்பி பிரகாசிப்பான்
தேவனைப் போலவே எழும்பி பிரகாசிப்பான்

தேவாவியானவரால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!