தேவ ஜனமே | Deva Janamae / Deva Janame
தேவ ஜனமே
பாவத்தில் விழுந்தே
தேவ கிருபை பெலன் இழந்ததே
தேடி மீட்டிடுமே
என் இயேசுவே தேடி மீட்டிடுமே
தேவ ஜனமே
பாவத்தில் விழுந்தே
தேவ கிருபை பெலன் இழந்ததே
தேடி மீட்டிடுமே
என் இயேசுவே தேடி மீட்டிடுமே
1
ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே
ஆடம்பரம் நிறைந்தே
ஆதி முன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே
ஆடம்பரம் நிறைந்தே பின்மாரியின்
மங்கும் திரிகள் எல்லாம் அணையுதே
மனதுருகிடுமே
மங்கும் திரிகள் எல்லாம் அணையுதே
மனதுருகிடுமே
தேவ ஜனமே
பாவத்தில் விழுந்தே
தேவ கிருபை பெலன் இழந்ததே
தேடி மீட்டிடுமே
என் இயேசுவே தேடி மீட்டிடுமே
2
தியாகம் எளிமை தாழ்மை மறந்தே
ஸ்நேகம் உலகினிலே
தியாகம் எளிமை தாழ்மை மறந்தே
ஸ்நேகம் உலகினிலே செலுத்தினர்
ஆதி ப்ரதிஷ்டைகளும் உடைந்ததே
ஆதி ப்ரதிஷ்டைகளும் உடைந்ததே
ஜோதி மங்கிடுதே
தேவ ஜனமே
பாவத்தில் விழுந்தே
தேவ கிருபை பெலன் இழந்ததே
தேடி மீட்டிடுமே
என் இயேசுவே தேடி மீட்டிடுமே
3
அந்தி கிறிஸ்து அற்புதங்களால்
மந்தையை கலக்கி
அந்தி கிறிஸ்து அற்புதங்களால்
மந்தையை கலக்கி வஞ்சிக்கவே
தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும்
தவறி செல்கின்றன
தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும்
தவறி செல்கின்றன
தேவ ஜனமே
பாவத்தில் விழுந்தே
தேவ கிருபை பெலன் இழந்ததே
தேடி மீட்டிடுமே
என் இயேசுவே தேடி மீட்டிடுமே
4
நல் விசுவாசம் காணப்படுமோ
நேசர் வகையிலே
நல் விசுவாசம் காணப்படுமோ
நேசர் வகையிலே எப்படியும்
உந்தன் மணவாட்டி சபைதனை
உயிர்ப்பித்தே அழைப்பீர்
உந்தன் மணவாட்டி சபைதனை
உயிர்ப்பித்தே அழைப்பீர்
தேவ ஜனமே
பாவத்தில் விழுந்தே
தேவ கிருபை பெலன் இழந்ததே
தேடி மீட்டிடுமே
என் இயேசுவே தேடி மீட்டிடுமே
தேவ ஜனமே
பாவத்தில் விழுந்தே
தேவ கிருபை பெலன் இழந்ததே
தேடி மீட்டிடுமே
என் இயேசுவே தேடி மீட்டிடுமே
தேவ ஜனமே | Deva Janamae / Deva Janame | D. Augustine Jebakumar / Gospel Echoing Missionary Society Bihar (GEMS Bihar), Bihar, India | M. Alwyn
