ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன் | Sthotharikkiren Naan Sthotharikkiren / Sthoththarikkiren Naan Sthoththarikkiren

ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன்
தேவ சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்

1
மனுவுருவானவனை ஸ்தோத்தரிக்கிறேன்
மனுவுருவானவனை ஸ்தோத்தரிக்கிறேன்
மோட்ச வாசலைத் திறந்தவனை ஸ்தோத்தரிக்கிறேன்
மோட்ச வாசலைத் திறந்தவனை ஸ்தோத்தரிக்கிறேன்
ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன்
தேவ சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்
தேவ சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்
2
கனி வினை தீர்த்தவனை ஸ்தோத்தரிக்கிறேன்
கனி வினை தீர்த்தவனை ஸ்தோத்தரிக்கிறேன்
எங்கள் காவலனை ஆவலுடன் ஸ்தோத்தரிக்கிறேன்
எங்கள் காவலனை ஆவலுடன் ஸ்தோத்தரிக்கிறேன்
ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன்
தேவ சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்
தேவ சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்
3
எனை இரட்சித்தவனை ஸ்தோத்தரிக்கிறேன்
எனை இரட்சித்தவனை ஸ்தோத்தரிக்கிறேன்
கிறிஸ்து இயேசு நசராதிபனை ஸ்தோத்தரிக்கிறேன்
கிறிஸ்து இயேசு நசராதிபனை ஸ்தோத்தரிக்கிறேன்
ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன்
தேவ சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்
தேவ சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்
4
அனை மனு மைந்தனையே ஸ்தோத்தரிக்கிறேன்
அனை மனு மைந்தனையே ஸ்தோத்தரிக்கிறேன்
வரும் மேசியாவை மெய்யாய் ஸ்தோத்தரிக்கிறேன்
வரும் மேசியாவை மெய்யாய் ஸ்தோத்தரிக்கிறேன்
ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன்
தேவ சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்
ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன்
தேவ சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்
தேவ சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்
தேவ சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்
தேவ சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்
ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன் | Sthotharikkiren Naan Sthotharikkiren / Sthoththarikkiren Naan Sthoththarikkiren | D. G. S. Dhinakaran
ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன் | Sthotharikkiren Naan Sthotharikkiren / Sthoththarikkiren Naan Sthoththarikkiren | Gabriel Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India
ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன் | Sthotharikkiren Naan Sthotharikkiren / Sthoththarikkiren Naan Sthoththarikkiren | Mercy, Angel