Tamil Christian Songs starting with வெ

வெப்பமிகு நாட்களில் / Veppamigu Naatkalil

வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே

என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான்
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான்

எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன்
எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன்

நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்

பாக்கியவான் பாக்கியவான் நான்
என்றென்றும் பாக்கியவான்
பாக்கியவான் பாக்கியவான் நான்
என்றென்றும் பாக்கியவான்

1
கிருபை சூழ்ந்து கொள்ளும்
பேரன்பு பின் தொடரும் உம்
கிருபை சூழ்ந்து கொள்ளும்
பேரன்பு பின் தொடரும்

இதயம் அகமகிழும் என்
இன்னிசை தினம் பாடும்
இதயம் அகமகிழும் என்
இன்னிசை தினம் பாடும்

நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்

பாக்கியவான் பாக்கியவான் நான்
என்றென்றும் பாக்கியவான்
பாக்கியவான் பாக்கியவான் நான்
என்றென்றும் பாக்கியவான்

2
இக்கட்டு துன்ப வேளையில்
காக்கும் தகப்பன் நீரே
இக்கட்டு துன்ப வேளையில்
காக்கும் தகப்பன் நீரே

பூரண சமாதானம்
தினம் தினம் இதயத்திலே உம்
பூரண சமாதானம்
தினம் தினம் இதயத்திலே

நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்

பாக்கியவான் பாக்கியவான் நான்
என்றென்றும் பாக்கியவான்
பாக்கியவான் பாக்கியவான் நான்
என்றென்றும் பாக்கியவான்

3
குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு
குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு

இயேசுவே இரங்கும் என்றான்
பார்வை பெற்று பின் தொடர்ந்தான்
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வை பெற்று பின் தொடர்ந்தான்

நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்

பாக்கியவான் பாக்கியவான் நான்
என்றென்றும் பாக்கியவான்
பாக்கியவான் பாக்கியவான் நான்
என்றென்றும் பாக்கியவான்

4
நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே
நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே

யவீரு உம்மை நம்பியதால்
மகள் அன்று சுகம் பெற்றாள்
யவீரு உம்மை நம்பியதால்
மகள் அன்று சுகம் பெற்றாள்

நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்

பாக்கியவான் பாக்கியவான் நான்
என்றென்றும் பாக்கியவான்
பாக்கியவான் பாக்கியவான் நான்
என்றென்றும் பாக்கியவான்

Don`t copy text!