வாழ்வின் எல்லாம் / Vaalvin Ellam / Valvin Ellam / Vaazhvin Ellam / Vaazhvin Ellam
வாழ்வின் எல்லாம் / Vaalvin Ellam / Valvin Ellam / Vaazhvin Ellam / Vaazhvin Ellam
1
நாவுகள் போதாது துதிக்க இயேசய்யா
நீரே என் வாழ்வின் எல்லாம்
ஒருபோதும் குறையாது உம் அன்பு இயேசய்யா
நீரே என் வாழ்வின் எல்லாம்
நாவுகள் போதாது துதிக்க இயேசய்யா
நீரே என் வாழ்வின் எல்லாம்
ஒருபோதும் குறையாது உம் அன்பு இயேசய்யா
நீரே என் வாழ்வின் எல்லாம்
நல்லவரே வல்லவரே என்ஜீவன் எல்லாம்
பாவி என்னை தேடி வந்தவரே என் வாழ்வில் எல்லாம்
என் தேவன் என்னை அறிவார்
அவர் என்னை விட்டு விலகார்
என்றைக்கும் அவரே என் வாழ்வின் எல்லாம்
என் தேவன் என்னை அறிவார்
அவர் என்னை விட்டு விலகார்
என்றைக்கும் அவரே என் வாழ்வின் எல்லாம்
2
கிருபையும் சத்தியமும் ஜீவனும் நீர்தானே
உம்மைப் போல யாருமில்லை
என் பாசம் என் நேசம் என் சுவாசம் நீர் தானே
உம்மை தவிர வேறே வேண்டாம்
கிருபையும் சத்தியமும் ஜீவனும் நீர்தானே
உம்மைப் போல யாருமில்லை
என் பாசம் என் நேசம் என் சுவாசம் நீர் தானே
உம்மை தவிர வேறே வேண்டாம்
நல்லவரே வல்லவரே என்ஜீவன் எல்லாம்
பாவி என்னை தேடி வந்தவரே என் வாழ்வில் எல்லாம்
என் தேவன் என்னை அறிவார்
அவர் என்னை விட்டு விலகார்
என்றைக்கும் அவரே என் வாழ்வின் எல்லாம்
என் தேவன் என்னை அறிவார்
அவர் என்னை விட்டு விலகார்
என்றைக்கும் அவரே என் வாழ்வின் எல்லாம்
என் தேவன் என்னை அறிவார்
அவர் என்னை விட்டு விலகார்
என்றைக்கும் அவரே என் வாழ்வின் எல்லாம்
என் தேவன் என்னை அறிவார்
அவர் என்னை விட்டு விலகார்
என்றைக்கும் அவரே என் வாழ்வின் எல்லாம்
இயேசுவே நீரே என் வாழ்வின் எல்லாம்
இயேசுவே நீரே என் தாகம் எல்லாம்
இயேசுவே நீரே என் தேவை எல்லாம்
இயேசுவே நீரே என் வாஞ்சை எல்லாம்
இயேசுவே நீரே என் வாழ்வின் எல்லாம்
இயேசுவே நீரே என் தாகம் எல்லாம்
இயேசுவே நீரே என் தேவை எல்லாம்
இயேசுவே நீரே என் வாஞ்சை எல்லாம் இயேசுவே
என் தேவன் என்னை அறிவார்
அவர் என்னை விட்டு விலகார்
என்றைக்கும் அவரே என் வாழ்வின் எல்லாம்
என் தேவன் என்னை அறிவார்
அவர் என்னை விட்டு விலகார்
என்றைக்கும் அவரே என் வாழ்வின் எல்லாம்
என்றைக்கும் அவரே என் வாழ்வின் எல்லாம்
என்றைக்கும் அவரே என் வாழ்வின் எல்லாம்
வாழ்வின் எல்லாம் / Vaalvin Ellam / Valvin Ellam / Vaazhvin Ellam / Vaazhvin Ellam | Joel Aruldoss, John Adeno, Linson Sathrak