ரெண்டாயிரம் ஆண்டு ஆகியும் | ரெண்டாயிரம் ஆண்டாகியும் | Rendayiram Aandu Aagiyum / Rendaayiram Aandu Aagiyum
ரெண்டாயிரம் ஆண்டு ஆகியும் | ரெண்டாயிரம் ஆண்டாகியும் | Rendayiram Aandu Aagiyum / Rendaayiram Aandu Aagiyum
ரெண்டாயிரம் ஆண்டு ஆகியும் | ரெண்டாயிரம் ஆண்டாகியும் | Rendayiram Aandu Aagiyum / Rendaayiram Aandu Aagiyum / Rendayiram Aandagiyum / Rendaayiram Aandaagiyum
ரெண்டாயிரம் ஆண்டு ஆகியும்
இந்தியா இயேசுவை அறியலையே
ரெண்டாயிரம் ஆண்டு ஆகியும்
இப்பூமி இயேசுவை அறியலையே
இன்றைய விசுவாச கூட்டமும்
இன்பத்தை தேடி அலைகின்றதே
ரெண்டாயிரம் ஆண்டு ஆகியும்
இந்தியா இயேசுவை அறியலையே
1
பொருளாசை என்னும் அரக்கனும்
பொலிவுடன் மன தினை ஆள்கின்றதே
பொருளாசை என்னும் அரக்கனும்
பொலிவுடன் மன தினை ஆள்கின்றதே
பொல்லாப்பு செய்யும் கைகளும்
பொய் தீர்க்க தரிசனமும் பெருகிடுதே
பொல்லாப்பு செய்யும் கைகளும்
பொய் தீர்க்க தரிசனமும் பெருகிடுதே
ரெண்டாயிரம் ஆண்டு ஆகியும்
இந்தியா இயேசுவை அறியலையே
2
கள்ளரின் உபதேச புரட்டலும்
கர்த்தரின் வார்த்தையை மிதிக்கிறதே
கள்ளரின் உபதேச புரட்டலும்
கர்த்தரின் வார்த்தையை மிதிக்கிறதே
கல்வாரி நாயனின் கதறலும்
கவனிப்பாரற்று போகிறதே
கல்வாரி நாயனின் கதறலும்
கவனிப்பாரற்று போகிறதே
ரெண்டாயிரம் ஆண்டு ஆகியும்
இந்தியா இயேசுவை அறியலையே
3
அன்புக் கூர ஆளை தேடுவோரை
அசைத்திடும் அகிலத்தின் சபைகளையே
அன்புக் கூர ஆளை தேடுவோரை
அசைத்திடும் அகிலத்தின் சபைகளையே
அழைப்பின் சத்தம் கேட்டிடுவோம்
அர்பணிப்போம் அவர் தம் பணிக்கெனவே
அழைப்பின் சத்தம் கேட்டிடுவோம்
அர்பணிப்போம் அவர் தம் பணிக்கெனவே
ரெண்டாயிரம் ஆண்டு ஆகியும்
இந்தியா இயேசுவை அறியலையே
4
தேவனே இறங்கிட மாட்டீரோ
தேசம் உம்மை அறியனுமே
தேவனே இறங்கிட மாட்டீரோ
தேசம் உம்மை அறியனுமே
தேவை இன்றே புறப்படுவோம்
தேடுவோம் காணாமல் போனவரை
தேவை இன்றே புறப்படுவோம்
தேடுவோம் காணாமல் போனவரை
ரெண்டாயிரம் ஆண்டு ஆகியும்
இந்தியா இயேசுவை அறியலையே
ரெண்டாயிரம் ஆண்டு ஆகியும்
இப்பூமி இயேசுவை அறியலையே
இன்றைய விசுவாச கூட்டமும்
இன்பத்தை தேடி அலைகின்றதே
ரெண்டாயிரம் ஆண்டு ஆகியும்
இந்தியா இயேசுவை அறியலையே
ரெண்டாயிரம் ஆண்டு ஆகியும் | ரெண்டாயிரம் ஆண்டாகியும் | Rendayiram Aandu Aagiyum / Rendaayiram Aandu Aagiyum / Rendayiram Aandagiyum / Rendaayiram Aandaagiyum | D. Augustine Jebakumar / Gospel Echoing Missionary Society Bihar (GEMS Bihar), Bihar, India