முகங்கள் / Mugangal / உம்மை நோக்கி பார்த்த முகங்கள் / Ummai Nokki Paarththa Mugangal
முகங்கள் / Mugangal / உம்மை நோக்கி பார்த்த முகங்கள் / Ummai Nokki Paarththa Mugangal
உம்மை நோக்கி பார்த்த முகங்கள் எல்லாம் ப்ரகாசமாகுதே
உம்மை நோக்கி பார்த்த முகங்கள் எல்லாம் வெளிச்சமாகுதே
நீர் ஆதியும் அந்தமும் ஆனவரே
ஆல்பா ஒமேகாவும் ஆனவரே
தொடக்கமும் முடிவும் இல்லாதவர்
நீர் அழகானவர்
உம்மை பாடுவேன் உம்மை பார்த்திடுவேன்
உம்மை நோக்கி பார்த்த நான் வெட்கப்படுவதில்லையே
உம்மை பாடுவேன் உம்மை பார்த்திடுவேன்
உம்மை நோக்கி பார்த்த நான் வெட்கப்படுவதில்லையே
1
எத்தனை மனிதர்கள் முகத்திற்கு நேரே பேசினாரே
எத்தனை மனிதர்கள் முகத்திற்கு நேரே சிரித்தனரே
ஒன்றும் சொல்லாமல் உம்மை நோக்கி பார்த்தேனே
எந்தன் முகத்தில் உந்தன் ப்ரசனத்தை
பார்த்து பின்றாக சென்றனரே
உம்மை பாடுவேன் உம்மை பார்த்திடுவேன்
உம்மை நோக்கி பார்த்த நான் வெட்கப்படுவதில்லையே
உம்மை பாடுவேன் உம்மை பார்த்திடுவேன்
உம்மை நோக்கி பார்த்த நான் வெட்கப்படுவதில்லையே
2
எத்தனை மனிதர்கள் என்னை கீழே தள்ளினரே
எத்தனை மனிதர்கள் முகத்திற்கு நேரே சபித்தனரே
ஒன்றும் நான் செய்யாமல் உம்மை நோக்கி பார்த்தேனே
உந்தன் முகத்தில் வந்த வெளிச்சத்தால்
மனிதர்கள் முன்பாக உயர்த்தினீரே
உம்மை பாடுவேன் உம்மை பார்த்திடுவேன்
உம்மை நோக்கி பார்த்த நான் வெட்கப்படுவதில்லையே
உம்மை பாடுவேன் உம்மை பார்த்திடுவேன்
உம்மை நோக்கி பார்த்த நான் வெட்கப்படுவதில்லையே