முதன் முதலாய் / Mudan Mudalaai / Mudan Mudalai
முதன் முதலாய் / Mudan Mudalaai / Mudan Mudalai
முதன் முதலாய் காண்கின்றேனே
முகமுகமாய் தரிசிக்கிறேன்
துடிக்கிறேன் நான் உம்மைக்காண
துதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும்
முதன் முதலாய் காண்கின்றேனே
முகமுகமாய் தரிசிக்கிறேன்
துடிக்கிறேன் நான் உம்மைக்காண
துதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும்
1
என் உயிரே நீர் தாமே
என் ஜீவன் நீர் கொடுத்திடுவீர்
அணைத்திடுவேன் உம்மையே நான்
அரவனைப்பீர் மார்போடு
என் உயிரே நீர் தாமே
என் ஜீவன் நீர் கொடுத்திடுவீர்
அணைத்திடுவேன் உம்மையே நான்
அரவனைப்பீர் மார்போடு
முதன் முதலாய் காண்கின்றேனே
முகமுகமாய் தரிசிக்கிறேன்
துடிக்கிறேன் நான் உம்மைக்காண
துதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும்
2
என்னை காண்போர் உம்மை காண
உம் சாயல் எனில்
இயேசுவே நீர் என்னையுமே
ஏற்றுக்கொள்ளும் இந்த நாள் முதலாய்
என்னை காண்போர் உம்மை காண
உம் சாயல் எனில்
இயேசுவே நீர் என்னையுமே
ஏற்றுக்கொள்ளும் இந்த நாள் முதலாய்
முதன் முதலாய் காண்கின்றேனே
முகமுகமாய் தரிசிக்கிறேன்
துடிக்கிறேன் நான் உம்மைக்காண
துதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும்
முதன் முதலாய் / Mudan Mudalaai / Mudan Mudalai | Sam Vijay Paul | Joel Thomasraj