முள்முடி சூடிய ஆண்டவர் / Mulmudi Sudiya Aandavar / Mulmudi Sudiya Andavar
முள்முடி சூடிய ஆண்டவர் / Mulmudi Sudiya Aandavar / Mulmudi Sudiya Andavar
முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்
கொல்கொதா மலையிலே இயேசு
பாடுகள் சுமந்தார்
முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்
கொல்கொதா மலையிலே
இயேசு பாடுகள் சுமந்தார்
1
நம் பாவம் தீர்க்க பலியானார்
இரத்தம் சிந்தி மீட்டார்
கள்ளனைப் போல கட்டுண்டாரே
உந்தனை மீட்டிடவே
முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்
கொல்கொதா மலையிலே இயேசு
பாடுகள் சுமந்தார்
2
வாரினாலே அடிக்கப்பட்டார்
பாவி எனக்காக
ஆபத்திலே துணையாக
எம்மைக் காரும் தேவா
முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்
கொல்கொதா மலையிலே இயேசு
பாடுகள் சுமந்தார்
3
கால் கைகளிலே ஆணிபாய
முட்கிரீடம் பின்னி சூட
தாசர்களை காத்த இயேசு
பலியாக மாண்டாரே
முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்
கொல்கொதா மலையிலே இயேசு
பாடுகள் சுமந்தார்
முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்
கொல்கொதா மலையிலே இயேசு
பாடுகள் சுமந்தார்