Tamil Christian Songs starting with மு

முழங்கால்கள் யாவும் முடங்கிடும் | Muzhangal Yaavum Mudangidum / Muzhangaal Yaavum Mudangidum

1
முழங்கால்கள் யாவும் முடங்கிடும்
நாவுகள் யாவும் உம்மைப் போற்றிடும்
முழங்கால்கள் யாவும் முடங்கிடும்
நாவுகள் யாவும் உம்மைப் போற்றிடும்

இயேசுவே இயேசுவே
இயேசுவே நீர் ஆண்டவர்
இயேசுவே இயேசுவே
இயேசுவே நீர் ஆண்டவர்

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை

2
எங்கள் கிரீடங்களை உமக்கு முன்
நாங்கள் வைத்திட்டோம் பணிந்திட்டோம்
எங்கள் கிரீடங்களை உமக்கு முன்
நாங்கள் வைத்திட்டோம் பணிந்திட்டோம்

இயேசுவே இயேசுவே
மகிமை உமக்கே தந்திட்டோம்
இயேசுவே இயேசுவே
மகிமை உமக்கே தந்திட்டோம்

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை

3
சர்வ பூமியின் ஆண்டவர்
சர்வ வல்லமை நிறைந்தவர்
சர்வ பூமியின் ஆண்டவர்
சர்வ வல்லமை நிறைந்தவர்

இயேசுவே இயேசுவே
சதா காலமும் ஆள்பவர்
இயேசுவே இயேசுவே
சதா காலமும் ஆள்பவர்

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை

முழங்கால்கள் யாவும் முடங்கிடும் | Muzhangal Yaavum Mudangidum / Muzhangaal Yaavum Mudangidum | R. Reegan Gomez | A. John Jahaziel

Don`t copy text!