முற்றும் முடிய | Mutrum Mudiya
முற்றும் முடிய | Mutrum Mudiya
உம் நாமம் உயர்த்துகிறோம் தேவா
உம் அன்பை பாடுகிறோம்
உம் பாதம் வணங்குகிறோம் மூவா
மகிமை படுத்துகிறோம்
நீர் நல்லவர் நீர் வல்லவர்
நீர் எங்களுடன் வாழ்கிறீர்
நீர் பரிசுத்தர் எனக்குரியவர்
முற்றும் முடிய நடத்திடுவீர்
உம் நாமம் உயர்த்துகின்றோம் தேவா
உம் அன்பை பாடுகின்றோம்
உம் பாதம் வணங்குகிறோம் மூவா
மகிமை படுத்துகிறோம்
1
என் மீது கொண்ட உம் உறவை
குறைவாய் எண்ணினேனே
கிருபையையும் இரக்கங்களையும்
மலிவாய் எண்ணினேனே
ஆனாலும் நீர் எனக்காய் வந்தீர்
உம் ஜீவனை சிலுவையில் தந்தீர்
நீர் நல்லவரே நீர் வல்லவரே
முற்றும் முடிய நடத்திடுவீரே
உம் நாமம் உயர்த்துகிறோம் தேவா
உம் அன்பை பாடுகிறோம்
உம் பாதம் வணங்குகிறோம் மூவா
மகிமை படுத்துகிறோம்
2
ஜீவனுள்ள இரத்தித்தினாலே
எனக்கும் ஜீவன் தந்தீர்
பாவியாய் சேற்றில் கிடந்த என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீர்
உம் அன்பிற்கு இணையே இல்லை
சிறிதளவும் நான் தகுதியே இல்லை
நீர் நல்லவரே நீர் வல்லவரே
முற்றும் முடிய நடத்திடுவீரே
உம் நாமம் உயர்த்துகிறோம் தேவா
உம் அன்பை பாடுகிறோம்
உம் பாதம் வணங்குகிறோம் மூவா
மகிமை படுத்துகிறோம்
நீர் நல்லவர் நீர் வல்லவர்
நீர் எங்களுடன் வாழ்கிறீர்
நீர் பரிசுத்தர் எனக்குரியவர்
முற்றும் முடிய நடத்திடுவீர்
உம் நாமம் உயர்த்துகின்றோம் தேவா
உம் அன்பை பாடுகின்றோம்
உம் பாதம் வணங்குகிறோம் மூவா
மகிமை படுத்துகிறோம்
நீர் நல்லவர் நீர் வல்லவர்
நீர் எங்களுடன் வாழ்கிறீர்
நீர் பரிசுத்தர் எனக்குரியவர்
முற்றும் முடிய நடத்திடுவீர்
உம் நாமம் உயர்த்துகின்றோம் தேவா
உம் அன்பை பாடுகின்றோம்
உம் பாதம் வணங்குகிறோம் மூவா
மகிமை படுத்துகிறோம்
முற்றும் முடிய | Mutrum Mudiya | Caleb Immanuel | Joel Thomasraj | Caleb Immanuel