Tamil Christian Songs starting with மா

மாம்சமான யாவர் மேலும் | Mamsamana Yavar Melum / Maamsamaana Yaavar Melum

1
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
குமாரரும் குமாரித்தியும்
தீர்க்கதரிசனம் சொல்வார்கள்

மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
குமாரரும் குமாரித்தியும்
தீர்க்கதரிசனம் சொல்வார்கள்

ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார்

ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார்

2
மணவாளன் வருகிறார்
மணவாட்டியே ஆயுத்தமா
புத்தியுயுள்ள கன்னிகையாய்
தீவட்டியும் ஆயுத்தமா

மணவாளன் வருகிறார்
மணவாட்டியே ஆயுத்தமா
புத்தியுயுள்ள கன்னிகையாய்
தீவட்டியும் ஆயுத்தமா

ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார்

ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார்

3
கர்த்தர் தாமே வெளிச்சமாவார்
பயமே நமக்கில்லையே
தூக்கமில்லை துயரமில்லை
துன்பமினியெனக்கில்லையே

கர்த்தர் தாமே வெளிச்சமாவார்
பயமே நமக்கில்லையே
தூக்கமில்லை துயரமில்லை
துன்பமினியெனக்கில்லையே

ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார்

ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார்

மாம்சமான யாவர் மேலும் | Mamsamana Yavar Melum / Maamsamaana Yaavar Melum | Shirley Rajan, Rajan | David Livingstone M.

Don`t copy text!