பரிசுத்த ஆவியானவரே / Parisuththa Aaviyaanavarae / Parisutha Aaviyaanavarae / Parisuththa Aaviyanavarae / Parisutha Aaviyanavarae
பரிசுத்த ஆவியானவரே / Parisuththa Aaviyaanavarae / Parisutha Aaviyaanavarae / Parisuththa Aaviyanavarae / Parisutha Aaviyanavarae
பரிசுத்த ஆவியானவரே
நீர் இல்லாமல்
நல்ல நிறைவான
வாழ்க்கை வாழ இயலாதே
பரிசுத்த ஆவியானவரே
நீர் இல்லாமல்
நல்ல நிறைவான
வாழ்க்கை வாழ இயலாதே
பரிசுத்த ஆவியானவரே
நீர் இல்லாமல்
நல்ல நிறைவான
வாழ்க்கை வாழ இயலாதே
1
விடுதலையாக்குகின்றீர்
என்றென்றும் நடத்துகின்றீர்
விடுதலையாக்குகின்றீர்
என்றென்றும் நடத்துகின்றீர்
பரிசுத்த மாக்குகின்றீர்
உதவி செய்கின்றீர்
பரிசுத்த மாக்குகின்றீர்
உதவி செய்கின்றீர்
வைராக்கிய வாஞ்சையாய் எனக்குள்ளே
வாசம் செய்கின்றீர்
வைராக்கிய வாஞ்சையாய் எனக்குள்ளே
வாசம் செய்கின்றீர்
பரிசுத்த ஆவியானவரே
நீர் இல்லாமல்
நல்ல நிறைவான
வாழ்க்கை வாழ இயலாதே
பரிசுத்த ஆவியானவரே
நீர் இல்லாமல்
நல்ல நிறைவான
வாழ்க்கை வாழ இயலாதே
2
அபிஷேகம் ஊற்றுகின்றீர்
நுகங்கள் முறிக்கின்றீர்
அபிஷேகம் ஊற்றுகின்றீர்
நுகங்கள் முறிக்கின்றீர்
போதித்து நடத்துகின்றீர்
செழிப்பாக மாற்றுகின்றீர்
போதித்து நடத்துகின்றீர்
செழிப்பாக மாற்றுகின்றீர்
வைராக்கிய வாஞ்சையாய் எனக்குள்ளே
வாசம் செய்கின்றீர்
வைராக்கிய வாஞ்சையாய் எனக்குள்ளே
வாசம் செய்கின்றீர்
பரிசுத்த ஆவியானவரே
நீர் இல்லாமல்
நல்ல நிறைவான
வாழ்க்கை வாழ இயலாதே
பரிசுத்த ஆவியானவரே
நீர் இல்லாமல்
நல்ல நிறைவான
வாழ்க்கை வாழ இயலாதே
3
ஆராய்ந்து பார்கின்றீர்
வேண்டுதல் கேட்கின்றீர்
ஆராய்ந்து பார்கின்றீர்
வேண்டுதல் கேட்கின்றீர்
பெலனை கொடுக்கின்றீர்
சந்தோசப் படுத்துகின்றீர்
பெலனை கொடுக்கின்றீர்
சந்தோசப் படுத்துகின்றீர்
வைராக்கிய வாஞ்சையாய் எனக்குள்ளே
வாசம் செய்கின்றீர்
வைராக்கிய வாஞ்சையாய் எனக்குள்ளே
வாசம் செய்கின்றீர்
பரிசுத்த ஆவியானவரே
நீர் இல்லாமல்
நல்ல நிறைவான
வாழ்க்கை வாழ இயலாதே
4
ஐக்கிய படுத்துகின்றீர்
சபையை கட்டுகின்றீர்
ஐக்கிய படுத்துகின்றீர்
சபையை கட்டுகின்றீர்
பிரசன்னத்தால் நிறைகின்றீர்
வரங்களை கொடுக்கின்றீர்
பிரசன்னத்தால் நிறைகின்றீர்
வரங்களை கொடுக்கின்றீர்
வைராக்கிய வாஞ்சையாய் எனக்குள்ளே
வாசம் செய்கின்றீர்
வைராக்கிய வாஞ்சையாய் எனக்குள்ளே
வாசம் செய்கின்றீர்
பரிசுத்த ஆவியானவரே
நீர் இல்லாமல்
நல்ல நிறைவான
வாழ்க்கை வாழ இயலாதே
பரிசுத்த ஆவியானவரே
நீர் இல்லாமல்
நல்ல நிறைவான
வாழ்க்கை வாழ இயலாதே
நீர் இல்லாமல்
நல்ல நிறைவான
வாழ்க்கை வாழ இயலாதே
பரிசுத்த ஆவியானவரே / Parisuththa Aaviyaanavarae / Parisutha Aaviyaanavarae / Parisuththa Aaviyanavarae / Parisutha Aaviyanavarae | R. Deva Asir