Tamil Christian Songs starting with பெ

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது / Perumazhai Peruvellam Varapoguthu

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது

வந்துவிடு நுழைந்துவிடு
இராஜாவின் பேழைக்குள் நீ
வந்துவிடு நுழைந்துவிடு இயேசு
இராஜாவின் பேழைக்குள்

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது

1
மலைகள் அமிழ்ந்தன
உயிர்களும் மாண்டன
மலைகள் அமிழ்ந்தன எல்லா
உயிர்களும் மாண்டன

பேழையோ உயர்ந்தது
மேலே மிதந்தது
பேழையோ உயர்ந்தது
மேலே மிதந்தது

வந்துவிடு நுழைந்துவிடு
இராஜாவின் பேழைக்குள் நீ
வந்துவிடு நுழைந்துவிடு இயேசு
இராஜாவின் பேழைக்குள்

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது

2
குடும்பமாய் பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்
குடும்பமாய் பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்

கர்த்தரோ மறவாமல்
நினைவு கூர்ந்தாரே
கர்த்தரோ மறவாமல்
நினைவு கூர்ந்தாரே

வந்துவிடு நுழைந்துவிடு
இராஜாவின் பேழைக்குள் நீ
வந்துவிடு நுழைந்துவிடு இயேசு
இராஜாவின் பேழைக்குள்

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது

3
நீதிமானாய் இருந்ததால்
உத்தமானாய் வாழ்ந்ததால் நோவா
நீதிமானாய் இருந்ததால்
உத்தமானாய் வாழ்ந்ததால்

கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது
கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது

வந்துவிடு நுழைந்துவிடு
இராஜாவின் பேழைக்குள் நீ
வந்துவிடு நுழைந்துவிடு இயேசு
இராஜாவின் பேழைக்குள்

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது

4
பெருங்காற்று வீசச் செய்தார்
தண்ணீர் வற்றச் செய்தார்
பெருங்காற்று வீசச் செய்தார்
தண்ணீர் வற்றச் செய்தார்

நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார்
நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார்

வந்துவிடு நுழைந்துவிடு
இராஜாவின் பேழைக்குள் நீ
வந்துவிடு நுழைந்துவிடு இயேசு
இராஜாவின் பேழைக்குள்

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது

வந்துவிடு நுழைந்துவிடு
இராஜாவின் பேழைக்குள் நீ
வந்துவிடு நுழைந்துவிடு இயேசு
இராஜாவின் பேழைக்குள்

Don`t copy text!