பெருகுகிறேன் நான் பெருகுகிறேன் / Perugukiren Naan Perugukiren / Perugugiren Naan Perugugiren
பெருகுகிறேன் நான் பெருகுகிறேன் / Perugukiren Naan Perugukiren / Perugugiren Naan Perugugiren
பெருகுகிறேன் நான் பெருகுகிறேன்
பெருகுகிறேன் நான் பெருகுகிறேன்
என் தேவனால் சகலத்திலும் பெருகுகிறேன்
என் தேவனால் சகலத்திலும் பெருகுகிறேன்
பெருகுகிறேன் நான் பெருகுகிறேன்
பெருகுகிறேன் நான் பெருகுகிறேன்
என் தேவனால் சகலத்திலும் பெருகுகிறேன்
என் தேவனால் சகலத்திலும் பெருகுகிறேன்
நான் பெருகுவது தேவசித்தம்
உயர்வது தேவசித்தம்
வளர்வதும் தேவசித்தமே
நான் பெருகுவது தேவசித்தம்
உயர்வது தேவசித்தம்
வளர்வதும் தேவசித்தமே
தேவ ஆசீர்வாதங்கள் என்மேலிருப்பதால்
அவர் செய்ய நினைத்தது அது தடைபடாது
தேவ ஆசீர்வாதங்கள் என்மேலிருப்பதால்
அவர் செய்ய நினைத்தது அது தடைபடாது
பெருகுகிறேன் நான் பெருகுகிறேன்
பெருகுகிறேன் நான் பெருகுகிறேன்
என் தேவனால் சகலத்திலும் பெருகுகிறேன்
என் தேவனால் சகலத்திலும் பெருகுகிறேன்
1
ஞானத்திலே நான் பெருகுகிறேன்
தேவகிருபையிலே நான் பெருகுகிறேன்
ஞானத்திலே நான் பெருகுகிறேன்
தேவகிருபையிலே நான் பெருகுகிறேன்
நன்றி நன்றி நன்றி நான் செலுத்துகிறேன்
உமக்கு கோடாகோடியாக நன்றி செலுத்துகிறேன்
நன்றி நன்றி நன்றி நான் செலுத்துகிறேன்
உமக்கு கோடாகோடியாக நன்றி செலுத்துகிறேன்
2
தேவ ஐஸ்வர்யத்திலே நான் பெருகுகிறேன்
தேவ ஐக்கியத்திலே நான் பெருகுகிறேன்
தேவ ஐஸ்வர்யத்திலே நான் பெருகுகிறேன்
தேவ ஐக்கியத்திலே நான் பெருகுகிறேன்
நன்றி நன்றி நன்றி நான் செலுத்துகிறேன்
உமக்கு கோடாகோடியாக நன்றி செலுத்துகிறேன்
நன்றி நன்றி நன்றி நான் செலுத்துகிறேன்
உமக்கு கோடாகோடியாக நன்றி செலுத்துகிறேன்
3
சந்தோஷத்தில் நான் பெருகுகிறேன்
சமாதானத்தில் நான் பெருகுகிறேன்
சந்தோஷத்தில் நான் பெருகுகிறேன்
சமாதானத்தில் நான் பெருகுகிறேன்
நன்றி நன்றி நன்றி நான் செலுத்துகிறேன்
உமக்கு கோடாகோடியாக நான் செலுத்துகிறேன்
நன்றி நன்றி நன்றி நான் செலுத்துகிறேன்
உமக்கு கோடாகோடியாக நான் செலுத்துகிறேன்
4
சத்துவத்திலே நான் பெருகுகிறேன்
அவர் சத்தியத்திலே நான் பெருகுகிறேன் தேவ
சத்துவத்திலே நான் பெருகுகிறேன்
அவர் சத்தியத்திலே நான் பெருகுகிறேன்
நன்றி நன்றி நன்றி நான் செலுத்துகிறேன்
உமக்கு கோடாகோடியாக நன்றி செலுத்துகிறேன்
நன்றி நன்றி நன்றி நான் செலுத்துகிறேன்
உமக்கு கோடாகோடியாக நான் செலுத்துகிறேன்
பெருகுகிறேன் நான் பெருகுகிறேன்
பெருகுகிறேன் நான் பெருகுகிறேன்
என் தேவனால் சகலத்திலும் பெருகுகிறேன்
என் தேவனால் சகலத்திலும் பெருகுகிறேன்
நான் பெருகுவது தேவசித்தம்
உயர்வது தேவசித்தம்
வளர்வதும் தேவசித்தமே
நான் பெருகுவது தேவசித்தம்
உயர்வது தேவசித்தம்
வளர்வதும் தேவசித்தமே
தேவ ஆசீர்வாதங்கள் என்மேலிருப்பதால்
அவர் செய்ய நினைத்தது அது தடைபடாது
தேவ ஆசீர்வாதங்கள் என்மேலிருப்பதால்
அவர் செய்ய நினைத்தது அது தடைபடாது
பெருகுகிறேன் நான் பெருகுகிறேன்
பெருகுகிறேன் நான் பெருகுகிறேன்
என் தேவனால் சகலத்திலும் பெருகுகிறேன்
என் தேவனால் சகலத்திலும் பெருகுகிறேன்
நான் பெருகுவது தேவசித்தம்
உயர்வது தேவசித்தம்
வளர்வதும் தேவசித்தமே
நான் பெருகுவது தேவசித்தம்
உயர்வது தேவசித்தம்
வளர்வதும் தேவசித்தமே
நான் பெருகுவது தேவசித்தம்
உயர்வது தேவசித்தம்
வளர்வதும் தேவசித்தமே
நான் பெருகுவது தேவசித்தம்
உயர்வது தேவசித்தம்
வளர்வதும் தேவசித்தமே
தேவ ஆசீர்வாதங்கள் என்மேலிருப்பதால்
அவர் செய்ய நினைத்தது அது தடைபடாது
தேவ ஆசீர்வாதங்கள் என்மேலிருப்பதால்
அவர் செய்ய நினைத்தது அது தடைபடாது
பெருகுகிறேன் நான் பெருகுகிறேன்
பெருகுகிறேன் நான் பெருகுகிறேன்
என் தேவனால் சகலத்திலும் பெருகுகிறேன்
என் தேவனால் சகலத்திலும் பெருகுகிறேன்
என் தேவனால் சகலத்திலும் பெருகுகிறேன்
என் தேவனால் சகலத்திலும் பெருகுகிறேன்
பெருகுகிறேன் நான் பெருகுகிறேன் / Perugukiren Naan Perugukiren / Perugugiren Naan Perugugiren | R. Deva Asir