Tamil Christian Songs starting with பு

புது வாழ்க்கையை / Pudhu Vaazhkaiyai / Puthu Vaazhkaiyai

எனக்காக வந்த என் இயேசுவே
உமக்காக நான் இனி உயிர் வாழுவேன்
எனக்காக வந்த என் இயேசுவே
உமக்காக நான் இனி உயிர் வாழுவேன்

புது வாழ்க்கையை புது துவக்கத்தை புது கிருபையை
எனக்கு கொடுத்துவிட்டீர்
புது வாழ்க்கையை புது துவக்கத்தை புது கிருபையை
எனக்கு கொடுத்துவிட்டீர்

உம்மோடு நான் வாழ இனிமேலும் நீர் வேண்டும்
உம்மோடு நான் வாழ நீர் வேண்டுமே

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே

வருடங்களும் மாதங்களும் நாட்களும் சென்றாலும்
விலகாதவர்
வருடங்களும் மாதங்களும் நாட்களும் சென்றாலும்
நிலையானவர்

உம்மைப்போல நான் மாற இனிமேலும் நீர் வேண்டும்
உம்மைப்போல நான் மாற நீர் வேண்டுமே
உம்மைப்போல நான் மாற இனிமேலும் நீர் வேண்டும்
உம்மைப்போல நான் மாற நீர் வேண்டுமே

புது வாழ்க்கையை புது துவக்கத்தை புது கிருபையை
எனக்கு கொடுத்துவிட்டீர்
புது வாழ்க்கையை புது துவக்கத்தை புது கிருபையை
எனக்கு கொடுத்துவிட்டீர்

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே

Don`t copy text!