நல்லவரே நல்லவரே / Nallavare Nallavare / Nallavarae Nallavarae
நல்லவரே நல்லவரே / Nallavare Nallavare / Nallavarae Nallavarae
நல்லவரே நல்லவரே
நன்மைகளின் நாயகரே
வருஷத்தை நன்மையால்
முடிசூட்டும் நல்லவரே
நல்லவரே நல்லவரே
நன்மைகளின் நாயகரே
வருஷத்தை நன்மையால்
முடிசூட்டும் நல்லவரே
நல்லவரே நல்லவரே
நன்மைகளின் நாயகரே
வருஷத்தை நன்மையால்
முடிசூட்டும் நல்லவரே
நல்லவரே நல்லவரே
நன்மைகளின் நாயகரே
வருஷத்தை நன்மையால்
முடிசூட்டும் நல்லவரே
1
குறைவில்ல குறைவில்ல
கடந்த ஆண்டு குறைவில்ல
நிறைவாய் நடத்தினீர்
மனம் ஏங்க விடவில்ல
குறைவில்ல குறைவில்ல
கடந்த ஆண்டு குறைவில்ல
நிறைவாய் நடத்தினீர்
மனம் ஏங்க விடவில்ல
கர்த்தர் எனக்கு நம்மை செய்தார்
ஆதலால் பாடுவேன்
கர்த்தர் எனக்கு நம்மை செய்தார்
ஆதலால் பாடுவேன்
நல்லவரே நல்லவரே
நன்மைகளின் நாயகரே
வருஷத்தை நன்மையால்
முடிசூட்டும் நல்லவரே
விடவில்ல விடவில்ல நான்
வெட்கப்பட விடவில்ல
உயர்த்தியே மகிழ்ந்தீர் உம்
சிறகாளே மூடினீர்
2
விடவில்ல விடவில்ல நான்
வெட்கப்பட விடவில்ல
உயர்த்தியே மகிழ்ந்தீர் உம்
சிறகாளே மூடினீர்
ஜீவனுள்ள நாளெல்லாம்
இயேசுவையே பாடுவேன்
ஜீவனுள்ள நாளெல்லாம்
இயேசுவையே பாடுவேன்
நல்லவரே நல்லவரே
நன்மைகளின் நாயகரே
வருஷத்தை நன்மையால்
முடிசூட்டும் நல்லவரே
நல்லவரே நல்லவரே
நன்மைகளின் நாயகரே
வருஷத்தை நன்மையால்
முடிசூட்டும் நல்லவரே