Tamil Christian Songs starting with நே

நேசத்தால் | Nesathal / Nesathaal / Nesaththal / Nesaththaal

நீர் எனக்கு இனிமையானவர்
நீர் எனக்கு உண்மையானவர்
நீர் எனக்கு இனிமையானவர்
நீர் எனக்கு உண்மையானவர்

நிழல் என்னை தொடர்வது போல்
நீர் என்னை தொடருகிறீர்
என் கால்கள் விலகாமல்
என்னை சூழந்து நிற்கின்றீர்

நிழல் என்னை தொடர்வது போல்
நீர் என்னை தொடருகிறீர்
என் கால்கள் விலகாமல்
என்னை சூழந்து நிற்கின்றீர்

நெஞ்சுக்குள் வாசம்செய்யும்
நேசத்தால் என்னை நனைக்கும்
நெஞ்சுக்குள் வாசம்செய்யும்
நேசத்தால் என்னை நனைக்கும்

உம்மை பிரிந்து வாழ முடியாதே
உம்மை பிரிந்து வாழ முடியாதே
உம்மை பிரிந்து வாழ முடியாதே
உம்மை பிரிந்து வாழ முடியாதே
உம்மை பிரிந்து வாழ முடியாதே
உம்மை பிரிந்து வாழ முடியாதே

என் ஏக்கம் எல்லாமே இயேசுவே நீர் தானே
என் ஆசை எல்லாமே இயேசுவே நீர்தானே
என் ஏக்கம் எல்லாமே இயேசுவே நீர் தானே
என் ஆசை எல்லாமே இயேசுவே நீர்தானே

நெஞ்சுக்குள் வாசம்செய்யும்
நேசத்தால் என்னை நனைக்கும்
நெஞ்சுக்குள் வாசம்செய்யும்
நேசத்தால் என்னை நனைக்கும்

உம்மை பிரிந்து வாழ முடியாதே
உம்மை பிரிந்து வாழ முடியாதே
உம்மை பிரிந்து வாழ முடியாதே
உம்மை பிரிந்து வாழ முடியாதே
உம்மை பிரிந்து வாழ முடியாதே
உம்மை பிரிந்து வாழ முடியாதே

நீர் எனக்கு இனிமையானவர்
நீர் எனக்கு உண்மையானவர்
நீர் எனக்கு இனிமையானவர்
நீர் எனக்கு உண்மையானவர்

நெஞ்சுக்குள் வாசம்செய்யும்
நேசத்தால் என்னை நனைக்கும்
நெஞ்சுக்குள் வாசம்செய்யும்
நேசத்தால் என்னை நனைக்கும்

உம்மை பிரிந்து வாழ முடியாதே
உம்மை பிரிந்து வாழ முடியாதே
உம்மை பிரிந்து வாழ முடியாதே
உம்மை பிரிந்து வாழ முடியாதே
உம்மை பிரிந்து வாழ முடியாதே
உம்மை பிரிந்து வாழ முடியாதே

நேசத்தால் | Nesathal / Nesathaal / Nesaththal / Nesaththaal | Josephus Andrew | Vinny Allegro | Josephus Andrew

Don`t copy text!