உம்மை நேசிக்கிறேன் | Ummai Nesikkiren
உம்மை நேசிக்கிறேன் | Ummai Nesikkiren
உம்மை நேசிக்கிறேன்
ரொம்பவும் நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
ரொம்பவும் நேசிக்கிறேன்
உங்கள தான் ரொம்ப நேசிக்கிறேன்
நான் உங்கள தான் ரொம்ப நம்பியுள்ளேன்
உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன்
உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன்
உம்மை நேசிக்கிறேன்
இயேசுவே நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
ரொம்பவும் நேசிக்கிறேன்
1
ஆகாத கல்லென்று என்னை தள்ளினாலும்
சிற்பியே என்னை நினைத்தீரே
ஆகாத கல்லென்று என்னை தள்ளினாலும்
சிற்பியே என்னை நினைத்தீரே
தலை கல்லாய் மாற்றினீரே என்னையும்
தலை கல்லாய் மாற்றினீரே
தலை கல்லாய் மாற்றினீரே என்னையும்
தலை கல்லாய் மாற்றினீரே
2
திறமையே என்னில் இல்லை என்று தள்ளப்பட்டேன்
தேடி அலைந்து கண்டீரே
திறமையே என்னில் இல்லை என்று தள்ளப்பட்டேன்
தேடி அலைந்து கண்டீரே
கலங்கரை விளக்காய் வைத்தீரே என்னையும்
கலங்கரை விளக்காய் வைத்தீரே
கலங்கரை விளக்காய் வைத்தீரே என்னையும்
கலங்கரை விளக்காய் வைத்தீரே
உம்மை நேசிக்கிறேன்
ரொம்பவும் நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
ரொம்பவும் நேசிக்கிறேன்
உங்கள தான் ரொம்ப நேசிக்கிறேன்
நான் உங்கள தான் ரொம்ப நம்பியுள்ளேன்
உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன்
உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன்
உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன்
உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன்
உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன்
உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன்
உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன்
உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன்
உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன்
உம்மை நேசிக்கிறேன் | Ummai Nesikkiren | Prince George | M. Franklin Moses | Prince George