நான் போகும் பாதையில் / Naan Pogum Paadhayil / Naan Pogum Padhayil / Naan Pogum Paathayil / Naan Pogum Pathayil
நான் போகும் பாதையில் / Naan Pogum Paadhayil / Naan Pogum Padhayil / Naan Pogum Paathayil / Naan Pogum Pathayil
நான் போகும் பாதையில்
நான் நடக்கும் வேளையில்
என்னோடு கூட வருவீரே
நன் போகும் பாதையில்
நன் நடக்கும் வேளையில்
என்னோடு அன்பாய் வருவீரே
என் பாதம் கல்லிலே இடறாமல் காத்திட
உம் கரங்கள் என்னை தங்கிடுதே
என் பாதம் கல்லிலே இடறாமல் காத்திட
உம் கரங்கள் என்னை தங்கிடுதே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
1
நான் கஷ்டப்படும் நேரத்தில் என்னோடு
என்னோடு வருகிறீர்
நன் துன்பப்படும் நேரத்தில் என்னோடு
என்னோடு வருகிறீர்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
2
உம் ஜெயத்தின் ரத்தம் எனக்காக
எனக்காக சிந்தீனீர்
உம் அழகான அன்பை தந்தீர்
தந்தீர் என்னை மீட்டீரே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
நான் போகும் பாதையில்
நான் நடக்கும் வேளையில்
என்னோடு கூட வருவீரே
நன் போகும் பாதையில்
நன் நடக்கும் வேளையில்
என்னோடு அன்பாய் வருவீரே
என் பாதம் கல்லிலே இடறாமல் காத்திட
உம் கரங்கள் என்னை தங்கிடுதே
என் பாதம் கல்லிலே இடறாமல் காத்திட
உம் கரங்கள் என்னை தங்கிடுதே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா