Tamil Christian Songs starting with தே

தேவனே இராஜனே ஜீவனே | Devane Rajane Jeevane / Devane Raajane Jeevane

தேவனே இராஜனே ஜீவனே
வழியே சத்யமே ஜீவனே
தேவனே இராஜனே ஜீவனே
வழியே சத்யமே ஜீவனே ஜீவனே

நீர் ஒரு நாள் வருவீர் எக்காள சத்தத்திலே
மேகம் மீதில் வருவீர் எக்காள சத்தத்திலே
நீர் ஒரு நாள் வருவீர் எக்காள சத்தத்திலே
மேகம் மீதில் வருவீர் எக்காள சத்தத்திலே

1
காத்திருப்பதால் நான் பெலன் அடைந்தேன்
கழுகு போல நான் பறந்திடுவேன்
ஓடினாலும் இளைப்படைவதில்லை
நடந்தாலும் சோர்ந்து போவதில்லை

தேவனே இராஜனே ஜீவனே
வழியே சத்யமே ஜீவனே
தேவனே இராஜனே ஜீவனே
வழியே சத்யமே ஜீவனே ஜீவனே

2
வீணாக நான் என்றும் ஓடினதில்லை
வீணான பிரயாசமும் பட்டதில்லை
நியமித்த ஓட்டத்தில் ஓடுவதால்
நிச்சயமாய் பரிசை வென்றிடுவேன்

தேவனே இராஜனே ஜீவனே
வழியே சத்யமே ஜீவனே
தேவனே இராஜனே ஜீவனே
வழியே சத்யமே ஜீவனே ஜீவனே

3
மரணத்தின் கூரை முறித்திடுவேன்
பாதாளத்தின் வாசல் அடைத்திடுவேன்
வருகையின் நாளை நினைத்து தினம்
வானத்தின் வாசலில் காத்திருப்பேன்

தேவனே இராஜனே ஜீவனே
வழியே சத்யமே ஜீவனே
தேவனே இராஜனே ஜீவனே
வழியே சத்யமே ஜீவனே ஜீவனே

நீர் ஒரு நாள் வருவீர் எக்காள சத்தத்திலே
மேகம் மீதில் வருவீர் எக்காள சத்தத்திலே
நீர் ஒரு நாள் வருவீர் எக்காள சத்தத்திலே
மேகம் மீதில் வருவீர் எக்காள சத்தத்திலே

தேவனே இராஜனே ஜீவனே | Devane Rajane Jeevane / Devane Raajane Jeevane | JA Blessing Ezekiel, Raji L Rajan | Sinishaiju | Blessy Catherine Media Works | JA Blessing Ezekiel

Don`t copy text!