தூயவரே உந்தன் பாதத்திலே / Thuyavare Undhan Paadhaththile / Thuyavare Unthan Paadhaththile / Thuyavarae Undhan Paadhaththile / Thuyavarae Unthan Paadhaththile
தூயவரே உந்தன் பாதத்திலே / Thuyavare Undhan Paadhaththile / Thuyavare Unthan Paadhaththile / Thuyavarae Undhan Paadhaththile / Thuyavarae Unthan Paadhaththile
தூயவரே உந்தன் பாதத்திலே
என்னை அர்ப்பணிக்கிறேன்
குயவரே உந்தன் கரத்திலே
என்னை ஒப்படைக்கிறேன்
தூயவரே உந்தன் பாதத்திலே
என்னை அர்ப்பணிக்கிறேன்
குயவரே உந்தன் கரத்திலே
என்னை ஒப்படைக்கிறேன் நான்
என்னை ஒப்படைக்கிறேன் நான்
என்னை ஒப்படைக்கிறேன்
1
மறுரூபமாகணுமே
மகிமையை காணணுமே
மறுரூபமாகணுமே உம்
மகிமையை கானானுமே
பரிசுத்தமாகணுமே
பிரசன்னத்தில் முழ்கணுமே
பரிசுத்தமாகணுமே
பிரசன்னத்தில் முழ்கணுமே உம்
பிரசன்னத்தில் முழ்கணுமே
என்னை அர்ப்பணிக்கிறேன் தேவா
என்னை ஒப்படைக்கிறேன் நாதா
என்னை அர்ப்பணிக்கிறேன் தேவா
என்னை ஒப்படைக்கிறேன்
தூயவரே உந்தன் பாதத்திலே
என்னை அர்ப்பணிக்கிறேன்
குயவரே உந்தன் கரத்திலே
என்னை ஒப்படைக்கிறேன் நான்
என்னை ஒப்படைக்கிறேன் நான்
என்னை ஒப்படைக்கிறேன்
2
மாம்ச சிந்தனை எல்லாம்
மாண்டு மடியனுமே
மாம்ச சிந்தனை எல்லாம்
மாண்டு மடியனுமே
ஆவியின் சிந்தனை எல்லாம்
அனுதினம் வளரனுமே
ஆவியின் சிந்தனை எல்லாம்
அனுதினம் வளரனுமே
அனுதினம் வளரனுமே
என்னை அர்ப்பணிக்கிறேன் தேவா
என்னை ஒப்படைக்கிறேன் நாதா
என்னை அர்ப்பணிக்கிறேன் தேவா
என்னை ஒப்படைக்கிறேன்
தூயவரே உந்தன் பாதத்திலே
என்னை அர்ப்பணிக்கிறேன்
குயவரே உந்தன் கரத்திலே
என்னை ஒப்படைக்கிறேன் நான்
தூயவரே உந்தன் பாதத்திலே
என்னை அர்ப்பணிக்கிறேன்
குயவரே உந்தன் கரத்திலே
என்னை ஒப்படைக்கிறேன் நான்
என்னை ஒப்படைக்கிறேன் நான்
என்னை ஒப்படைக்கிறேன்
தூயவரே உந்தன் பாதத்திலே / Thuyavare Undhan Paadhaththile / Thuyavare Unthan Paadhaththile / Thuyavarae Undhan Paadhaththile / Thuyavarae Unthan Paadhaththile | Joshua Daniel