துயருற்ற வேந்தரே / Dhuyarutra Vendharae / Thuyarutra Vendharae / Dhuyarutra Vendhare / Thuyarutra Vendhare

1
துயருற்ற வேந்தரே
சிலுவை ஆசனரே
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே
எண்ணிறந்த துனபம் நீர்
மௌனமாக சகித்தீர்
2
பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்
துணையின்றி மௌனமாய்
காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்
3
தெய்வ ஏசு மைந்தனார்
அபிஷேக நாதனார்
தேவனே என் தேவனே
என்தனை ஏன் கைவிட்டீர்
என்றுரைக்கும் என் வாசகம்
கேள் இருண்ட ரகசியம்