Tamil Christian Songs starting with தி

திருவாசல் | Thiruvaasal / Thiruvasal

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்
நீர் அழைத்ததினால் நான் உயிர் வாழ்கின்றேன்
திருவாசலிலே நான் நின்று உள்ளேன்
நீர் அழைத்ததினால் நான் உயிர் வாழ்கின்றேன்

என் தாயின் கர்ப்பத்தில் நீர் தெரிந்து கொண்டதால்
நீரே எந்தன் கோட்டை
நீரே எந்தன் கோட்டை

1
குயவன் கையில் களிமண் நானே
உகந்த பாத்திரமாக என்னை உருமாற்றினீர்
குயவன் கையில் களிமண் நானே
உகந்த பாத்திரமாக என்னை உருமாற்றினீர்

நீரே என் சாரோனின் ரோஜா
நீரே என் பெலனும் நீரே

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்
நீர் அழைத்ததினால் நான் உயிர் வாழ்கின்றேன்

உம் உள்ளங்கையில் என்னை வரைந்து கொண்டதால்
நீரே எந்தன் கோட்டை
நீரே எந்தன் கோட்டை

2
மலைபோல துன்பங்கள் என்னை சூழ்ந்த போது
பனி போல ஆக்கிட வந்தவரே
மலைபோல துன்பங்கள் என்னை சூழ்ந்த போது
பனி போல ஆக்கிட வந்தவரே

நீரே என் சாரோனின் ரோஜா
நீரே என் பெலனும் நீரே

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்
நீர் அழைத்ததினால் நான் உயிர் வாழ்கின்றேன்

என் தாயின் கர்ப்பத்தில் நீர் தெரிந்து கொண்டதால்
நீரே எந்தன் கோட்டை
நீரே எந்தன் கோட்டை

நீரே எந்தன் கோட்டை
நீரே எந்தன் கோட்டை

திருவாசல் | Thiruvaasal / Thiruvasal | Philip Ross / Great Bethesda Miracle Ministry, Great Bethesda Miracle Ministry Church (GBMM Church), Bangalore, Karnataka, India | Ellwyn Joshua | Philip Ross

Don`t copy text!