தாயிலும் மேலானவர் தந்தையிலும் மேலானவர் / Thaayilum Melaanavar Thandhaiyilum Melaanavar / Thaayilum Melanavar Thandhayilum Melaanavar
தாயிலும் மேலானவர் தந்தையிலும் மேலானவர் / Thaayilum Melaanavar Thandhaiyilum Melaanavar / Thaayilum Melanavar Thandhayilum Melaanavar
தாயிலும் மேலானவர் தந்தையிலும் மேலானவர்
நண்பனிலும் மேலானவர் உற்றாரிலும் மேலானவர்
தாயிலும் மேலானவர் தந்தையிலும் மேலானவர்
நண்பனிலும் மேலானவர் உற்றாரிலும் மேலானவர்
ஆற்றியே தேற்றிடும் அவர் அன்பு
அன்பாய் அணைக்கும் அவர் தயவு
அவர் அன்பு மாறாது ஒருபோதும் மாறாது
ஏசுவே ஏசுவே எல்லாம் ஏசுவே
ஏசுவே ஏசுவே எல்லாம் ஏசுவே
1
கலங்கின நேரத்தில் அவர் கிருபை
எனக்கு போதுமே
கலங்கின நேரத்தில் அவர் கிருபை
எனக்கு போதுமே
தேற்றிடுவார் தங்கிடுவார் தமது கரத்தினால்
தேற்றிடுவார் தங்கிடுவார் தமது கரத்தினால்
தமது கரத்தினால்
ஏசுவே ஏசுவே எல்லாம் ஏசுவே
ஏசுவே ஏசுவே எல்லாம் ஏசுவே
தாயிலும் மேலானவர் தந்தையிலும் மேலானவர்
நண்பனிலும் மேலானவர் உற்றாரிலும் மேலானவர்
2
கடந்ததை நினைத்து கலந்கிடதே
அவர் உன்னை நடத்துவார்
கடந்ததை நினைத்து கலந்கிடதே
அவர் உன்னை நடத்துவார்
சுமந்திடுவார் புதிதாக்குவார்
கைவிடார் என்றென்றும்
சுமந்திடுவார் புதிதாக்குவார்
கைவிடார் என்றென்றும்
கைவிடார் என்றென்றும்
ஏசுவே ஏசுவே எல்லாம் ஏசுவே
ஏசுவே ஏசுவே எல்லாம் ஏசுவே
தாயிலும் மேலானவர் தந்தையிலும் மேலானவர்
நண்பனிலும் மேலானவர் உற்றாரிலும் மேலானவர்
3
வியாதி நேரத்தில் சுகம் தருவார்
கவலை கொள்ளாதே
வியாதி நேரத்தில் சுகம் தருவார்
கவலை கொள்ளாதே
வலக்கரத்தால் அணைத்திடுவார்
அவர் அன்பு மாறாததே