தாலேலோ / Thalelo / Thaalelo
தாலேலோ / Thalelo / Thaalelo
சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே
சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே
யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அரும்தவமே
யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அரும்தவமே
தாலேலோ தாலேலோ தாலே தாலே தாலே தாலே லோ
தாலேலோ தாலேலோ தாலே தாலே தாலே தாலே லோ
தச்சனுக்கு பிள்ளை என்றும் தாய் ஒருத்தி கன்னி என்றும்
இச்சனங்கள் சொன்னாலும் இறைவனின் திருகுமாரா
தச்சனுக்கு பிள்ளை என்றும் தாய் ஒருத்தி கன்னி என்றும்
இச்சனங்கள் சொன்னாலும் இறைவனின் திருகுமாரா
நல்ல குறிகள் எல்லாம் கேட்டிட தோணுது ஐயா
நல்லவராம் உம் தந்தை மனதில் என்ன வைத்தாரோ
நல்ல குறிகள் எல்லாம் கேட்டிட தோணுது ஐயா
நல்லவராம் உம் தந்தை மனதில் என்ன வைத்தாரோ
அன்பில் பிறந்தவரே அருமை திருமகனே
என் வீட்டு பேரொளியை ஏற்ற வந்த திருவிளக்கே
அன்பில் பிறந்தவரே அருமை திருமகனே
என் வீட்டு பேரொளியை ஏற்ற வந்த திருவிளக்கே
தாலேலோ தாலேலோ தாலே தாலே தாலே தாலே லோ
தாலேலோ தாலேலோ தாலே தாலே தாலே தாலே லோ
சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே
சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே
யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அரும்தவமே
யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அரும்தவமே
தாலேலோ தாலேலோ தாலே தாலே தாலே தாலே லோ
தாலேலோ தாலேலோ தாலே தாலே தாலே தாலே லோ
தாலேலோ / Thalelo / Thaalelo | Ashikha
தாலேலோ / Thalelo / Thaalelo | Joyce Latha