சோர்ந்ததையா | Sornthathaiyaa / Sorndhadhaiyaa
சோர்ந்ததையா | Sornthathaiyaa / Sorndhadhaiyaa
சோர்ந்ததையா என் உள்ளம்
துவண்டதைய்யா என் நெஞ்சம்
போகின்ற பயணம் தூரம்
புயல் வீசுதே
தடுமாறுதே என் படகு
தடுமாறுதே என் படகு
சோர்ந்ததையா என் உள்ளம்
துவண்டதைய்யா என் நெஞ்சம்
போகின்ற பயணம் தூரம்
புயல் வீசுதே
தடுமாறுதே என் படகு
தடுமாறுதே என் படகு
தடுமாறுதே என் படகு
1
எப்பக்கம் போனாலும்
நெருக்க நான் படுகின்றேன்
எப்பக்கம் போனாலும்
நெருக்க நான் படுகின்றேன்
ஆறுதலின் நாயகனே
தாங்குமைய்யா உம் கிருபையால்
ஆறுதலின் நாயகனே
தாங்குமைய்யா உம் கிருபையால்
சோர்ந்ததையா என் உள்ளம்
துவண்டதைய்யா என் நெஞ்சம்
2
தத்தளிக்கும் என் படகை
தாங்கி நடத்துமைய்யா
தத்தளிக்கும் என் படகை
தாங்கி நடத்துமைய்யா
அக்கரைக்கு செல்லும் வரை
கூடவே வாருமைய்யா நான்
அக்கரைக்கு செல்லும் வரை
கூடவே வாருமைய்யா
சோர்ந்ததையா என் உள்ளம்
துவண்டதைய்யா என் நெஞ்சம்
3
உம் சமூகம் முன் சென்றால்
தடையின்றி சென்றிடுவேன்
உம் சமூகம் முன் சென்றால்
தடையின்றி சென்றிடுவேன்
கோணலானவைகள் எல்லாம்
செவ்வையாக மாற்றிடுவீர்
கோணலானவைகள் எல்லாம் நீர்
செவ்வையாக மாற்றிடுவீர்
சோர்ந்ததையா என் உள்ளம்
துவண்டதைய்யா என் நெஞ்சம்
4
நல்லதொரு போராட்டம்
போராட பெலந்தாரும்
நல்லதொரு போராட்டம்
போராட பெலந்தாரும்
விசுவாச கேடகத்தை நான்
பற்றி கொண்டு நடந்திடவே
விசுவாச கேடகத்தை நான்
பற்றி கொண்டு நடந்திடவே
சோர்ந்ததையா என் உள்ளம்
துவண்டதைய்யா என் நெஞ்சம்
போகின்ற பயணம் தூரம்
புயல் வீசுதே
தடுமாறுதே என் படகு
தடுமாறுதே என் படகு
தடுமாறுதே என் படகு
சோர்ந்ததையா | Sornthathaiyaa / Sorndhadhaiyaa | L. Lucas Sekar / Bethel Sharon Church, Sudracholapuram, Thiruverkadu, Chennai, Tamil Nadu, India