Tamil Christian Songs starting with சொ

சொந்த இரத்தம் சிந்தி என்னை / Sondha Eratham / Sontha Eratham / Sondha Retham / Sontha Retham

சொந்த இரத்தம் சிந்தி என்னை
சொந்தமாக்கி கொண்டீரே நீர்
சொந்த இரத்தம் சிந்தி என்னை
சொந்தமாக்கி கொண்டீரே நீர்

நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி என் இயேசய்யா

1
மண்ணான மனிதன் எனக்காக
மரத்திலே தூக்கப்பட்டு சாபமானீரே
மண்ணான மனிதன் எனக்காக
மரத்திலே தூக்கப்பட்டு சாபமானீரே

நியாப்பிரமான சாபத்திற்க்கெண்ணை
நீங்கலாக மீட்டுக்கொண்டீரே
நியாப்பிரமான சாபத்திற்க்கெண்ணை
நீங்கலாக மீட்டுக்கொண்டீரே

நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி என் இயேசய்யா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி என் இயேசய்யா

சொந்த இரத்தம் சிந்தி என்னை
சொந்தமாக்கி கொண்டீரே நீர்

2
பாவ மனிதன் எனக்காக
பாடுகள் எல்லாம் ஏற்றுக்கொண்டீரே
பாவ மனிதன் எனக்காக
பாடுகள் எல்லாம் ஏற்றுக்கொண்டீரே

இரத்தத்தினாலே பிதாவை சேரும்
சிலாக்கியம் பெற்றுதந்தீரே
இரத்தத்தினாலே பிதாவை சேரும் 
சிலாக்கியம் பெற்றுதந்தீரே

நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி என் இயேசய்யா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி என் இயேசய்யா

சொந்த இரத்தம் சிந்தி என்னை
சொந்தமாக்கி கொண்டீரே நீர்

3
என்மீது கொண்ட அன்பினாலே 
அவமானமெல்லாம் ஏற்றுக்கொண்டீரே
என்மீது கொண்ட அன்பினாலே 
அவமானமெல்லாம் ஏற்றுக்கொண்டீரே

விலையேறப்பெற்ற கிருபையாம் இரட்சிப்பை
இலவசமாக எனக்கு தந்தீரே
விலையேறப்பெற்ற கிருபையாம் இரட்சிப்பை
இலவசமாக எனக்கு தந்தீரே

நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி என் இயேசய்யா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி என் இயேசய்யா

சொந்த இரத்தம் சிந்தி என்னை
சொந்தமாக்கி கொண்டீரே நீர்
சொந்த இரத்தம் சிந்தி என்னை
சொந்தமாக்கி கொண்டீரே நீர்

Don`t copy text!