Tamil Christian Songs starting with சொ

சொத்து சுகம் இருந்தாலும் / Sothu Sugam Irundhaalum / Sothu Sugam Irundhalum / உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste / Unga Kirubai Mattum Illannaa Waste / Unga Kirubai Mattum Illanna Waste

சொத்து சுகம் இருந்தாலும்
வீடு நிலம் இருந்தாலும்
உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste

சொத்து சுகம் இருந்தாலும்
வீடு நிலம் இருந்தாலும்
உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே

1
சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா
சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா

தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றீர்
தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றீர்

கிருபை தந்தவரே நன்றி ஐயா
என்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா

உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste
உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

2
வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
தேடி வந்தவரே நன்றி ஐயா
வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
தேடி வந்தவரே நன்றி ஐயா

கண்ணீர துடச்சிடுங்க காயங்களை ஆற்றிடுங்க
கண்ணீர துடச்சிடுங்க காயங்களை ஆற்றிடுங்க

சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா
என்னை அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா

உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste
உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

சொத்து சுகம் இருந்தாலும் / Sothu Sugam Irundhaalum / Sothu Sugam Irundhalum / உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste / Unga Kirubai Mattum Illannaa Waste / Unga Kirubai Mattum Illanna Waste | Benny Samuel

Don`t copy text!