சுப ராகம் பாடும் / Suba Raagam Paadum / Suba Ragam Padum / Suba Ragham Padum
சுப ராகம் பாடும் / Suba Raagam Paadum / Suba Ragam Padum / Suba Ragham Padum
சுப ராகம் பாடும் அதிகாலை வேளை
என் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார்
சுப ராகம் பாடும் அதிகாலை வேளை
என் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார்
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
சுப ராகம் பாடும் அதிகாலை வேளை
என் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார்
1
அதிகாலை மாந்தர் சென்றனரே
ஆண்டவர் தேகம் கண்டிடவே
அதிகாலை மாந்தர் சென்றனரே
ஆண்டவர் தேகம் கண்டிடவே
அலகை வென்று அதிவிரைவாய்
அதிசய தேவன் உயிர்த்தெழுந்தார்
அலகை வென்று அதிவிரைவாய்
அதிசய தேவன் உயிர்த்தெழுந்தார்
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
சுப ராகம் பாடும் அதிகாலை வேளை
என் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார்
2
வேதாளம் பயந்து நடுங்கிடவே
யூதாவின் சிங்கம் உயிர்த்தெழுந்தார்
வேதாளம் பயந்து நடுங்கிடவே
யூதாவின் சிங்கம் உயிர்த்தெழுந்தார்
வேதத்தின் வசனங்கள் நிறைவேறிட
வெற்றியுடன் இன்று உயிர்த்தெழுந்தார்
வேதத்தின் வசனங்கள் நிறைவேறிட
வெற்றியுடன் இன்று உயிர்த்தெழுந்தார்
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
சுப ராகம் பாடும் அதிகாலை வேளை
என் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார்
3
மரத்தினால் விளைந்த சாபமததை
மரணத்தால் இயேசு முறியடித்தார்
மரத்தினால் விளைந்த சாபமததை
மரணத்தால் இயேசு முறியடித்தார்
இரத்தத்தால் பாவங்கள் துடைத்தெறிந்து
இரட்சிப்பின் வாசலை திறந்து வைத்தார்
இரத்தத்தால் பாவங்கள் துடைத்தெறிந்து
இரட்சிப்பின் வாசலை திறந்து வைத்தார்
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
சுப ராகம் பாடும் அதிகாலை வேளை
என் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார்
சுப ராகம் பாடும் அதிகாலை வேளை
என் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார்
சுப ராகம் பாடும் / Suba Raagam Paadum / Suba Ragam Padum / Suba Ragham Padum