Tamil Christian Songs starting with சு

சுமை தாங்கி இயேசு / Sumai Thaangi Yesu / Sumai Thangi Yesu

சுமை தாங்கி இயேசு சுமக்கின்ற போது
சுமைகளை நீயேன் சுமந்திட வேண்டும்
சுமை தாங்கி இயேசு சுமக்கின்ற போது
சுமைகளை நீயேன் சுமந்திட வேண்டும்

இமை மூடாதுன்னை காக்கின்ற தேவன்
இருக்கையிலே நீ கலங்குவதேன்
இமை மூடாதுன்னை காக்கின்ற தேவன்
இருக்கையிலே நீ கலங்குவதேன்

வருந்தி பாரம் சுமக்கும் நீயும்
அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னை தந்திடு

வருந்தி பாரம் சுமக்கும் நீயும்
அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னை தந்திடு

சுமை தாங்கி இயேசு சுமக்கின்ற போது
சுமைகளை நீயேன் சுமந்திட வேண்டும்

1
இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும்
யாரிடம் சொன்னால் எந்தன் பாரம் தீரும்
இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும்
யாரிடம் சொன்னால் எந்தன் பாரம் தீரும்

தோளினில் சுமந்து செல்கின்ற நேசர்
தோளினில் சுமந்து செல்கின்ற நேசர்

அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்

வருந்தி பாரம் சுமக்கும் நீயும்
அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னை தந்திடு

வருந்தி பாரம் சுமக்கும் நீயும்
அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னை தந்திடு

வருந்தி பாரம் சுமக்கும் நீயும்
அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னை தந்திடு

சுமை தாங்கி இயேசு சுமக்கின்ற போது
சுமைகளை நீயேன் சுமந்திட வேண்டும்

2
இக்கால பாடுகள் உன்னை என செய்யும்
கர்த்தரின் கரமே உன்னை தாங்கி செல்லும்
இக்கால பாடுகள் உன்னை என செய்யும்
கர்த்தரின் கரமே உன்னை தாங்கி செல்லும்

ஆலய வாசலில் அழுகின்ற சத்தம்
ஆலய வாசலில் அழுகின்ற சத்தம்

ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் நித்தம்
ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் நித்தம்
ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் நித்தம்

வருந்தி பாரம் சுமக்கும் நீயும்
அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னை தந்திடு

வருந்தி பாரம் சுமக்கும் நீயும்
அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னை தந்திடு

வருந்தி பாரம் சுமக்கும் நீயும்
அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னை தந்திடு

சுமை தாங்கி இயேசு சுமக்கின்ற போது
சுமைகளை நீயேன் சுமந்திட வேண்டும்

இமை மூடாதுன்னை காக்கின்ற தேவன்
இருக்கையிலே நீ கலங்குவதேன்
இமை மூடாதுன்னை காக்கின்ற தேவன்
இருக்கையிலே நீ கலங்குவதேன்

வருந்தி பாரம் சுமக்கும் நீயும்
அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னை தந்திடு

வருந்தி பாரம் சுமக்கும் நீயும்
அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னை தந்திடு

வருந்தி பாரம் சுமக்கும் நீயும்
அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னை தந்திடு

சுமை தாங்கி இயேசு / Sumai Thaangi Yesu / Sumai Thangi Yesu | Tamil Arasi

Don`t copy text!