சூழ்நிலை எதுவானாலும் | Soozhnilai Edhuvanalum / Soozhnilai Edhuvaanaalum
சூழ்நிலை எதுவானாலும் | Soozhnilai Edhuvanalum / Soozhnilai Edhuvaanaalum
சூழ்நிலை எதுவானாலும் நம் இயேசு பெரியவரே
சூழ்நிலை எதிரானாலும் நம் இயேசு பெரியவரே
பெரியவரே பெரியவரே நம் இயேசு பெரியவரே
பெரியவரே பெரியவரே நம் இயேசு பெரியவரே
உலகத்தில் இருப்பவனைப்பார்க்கிலும்
நம் இயேசு பெரியவரே
உலகத்தில் இருப்பவனைப்பார்க்கிலும்
நம் இயேசு பெரியவரே
சூழ்நிலை எதுவானாலும் நம் இயேசு பெரியவரே
சூழ்நிலை எதிரானாலும் நம் இயேசு பெரியவரே
1
புயலை பார்க்காதே நீ பயந்து போய்விடுவாய்
அலைகளை பார்க்காதே நீ அமிழ்ந்து போய்விடுவாய்
புயலை பார்க்காதே நீ பயந்து போய்விடுவாய்
அலைகளை பார்க்காதே நீ அமிழ்ந்து போய்விடுவாய்
அழைத்தவர் முன்னே நிற்கின்றார்
அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார்
அழைத்தவர் முன்னே நிற்கின்றார்
அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார்
அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார்
பெரியவரே பெரியவரே நம் இயேசு பெரியவரே
பெரியவரே பெரியவரே நம் இயேசு பெரியவரே
2
தப்பிப்பிழைப்போமோ என்ற நிச்சயம் இல்லையோ
உடைந்த கப்பலின் மேல் உள்ளம் பதறுதோ
தப்பிப்பிழைப்போமோ என்ற நிச்சயம் இல்லையோ
உடைந்த கப்பலின் மேல் உள்ளம் பதறுதோ
கப்பலே உடைந்து போனாலும்
உடைந்த பலகையிலே கரை சேர்த்திடுவார்
கப்பலே உடைந்து போனாலும்
உடைந்த பலகையிலே கரை சேர்த்திடுவார்
சூழ்நிலை எதுவானாலும் நம் இயேசு பெரியவரே
சூழ்நிலை எதிரானாலும் நம் இயேசு பெரியவரே
நிச்சயம் கரை சேர்த்திடுவார்
பெரியவரே பெரியவரே நம் இயேசு பெரியவரே
பெரியவரே பெரியவரே நம் இயேசு பெரியவரே
சூழ்நிலை எதுவானாலும் நம் இயேசு பெரியவரே
சூழ்நிலை எதிரானாலும் நம் இயேசு பெரியவரே
பெரியவரே பெரியவரே நம் இயேசு பெரியவரே
பெரியவரே பெரியவரே நம் இயேசு பெரியவரே
உலகத்தில் இருப்பவனைப்பார்க்கிலும்
நம் இயேசு பெரியவரே
உலகத்தில் இருப்பவனைப்பார்க்கிலும்
நம் இயேசு பெரியவரே
சூழ்நிலை எதுவானாலும் நம் இயேசு பெரியவரே
சூழ்நிலை எதிரானாலும் நம் இயேசு பெரியவரே
சூழ்நிலை எதுவானாலும் | Soozhnilai Edhuvanalum / Soozhnilai Edhuvaanaalum | Suresh | Vijay Aaron Elangovan | Suresh