Tamil Christian Songs starting with சு

சுகம் உண்டு பெலன் உண்டு | Sugam Undu Belan Undu

சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

1
நேசம் உண்டு பாசம் உண்டு இரக்கம் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

2
அடைக்கலமே அதிசயமே அண்டி வந்தேன் உம் பாதமே
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

3
துக்கம் நீங்கும் துயரம் நீங்கும் துன்பம் நீங்கும் உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

4
வியாதி நீங்கும் வறுமை நீங்கும் பாரம் நீங்கும் உம் பாதத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே என் தெய்வமே என் இயேசுவே

5
சுகப்படுத்தும் பெலப்படுத்தும் திட படுத்தும் இன் நேரத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே என் தெய்வமே என் இயேசுவே
உயர்த்துகிறேன் உம்மைதானே என் தெய்வமே என் இயேசுவே

6
சுகம் பெற்றோம் பெலன் பெற்றோம் ஜீவன் பெற்றோம் உம் பாதத்தில்
நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே எமது இயேசுவே

சுகம் உண்டு பெலன் உண்டு | Sugam Undu Belan Undu | Gersson Edinbaro

Don`t copy text!